naan thaan 1st
இந்த பாட்டி இப்படி திட்டி தீர்க்குற அளவுக்கு யார் என்ன சொல்லி இருப்பாங்க? ஒரே குழப்பமா இருக்கு
ரெண்டு பெரும் ரொம்ப சந்தோஷமா இருக்கானா அது நீளட்டும்
மிகவும் அருமையான பதிவு,
ஷோபா குமரன் டியர்
paatiku dhaanae ... payam mattumaa vadhiruku... over vaaiyum saeththu dhanDear sis....Patti kku payam vanthuduchaa... nice ud ...
பதில் இதே எபில இருக்கு..இந்த பாட்டி இப்படி திட்டி தீர்க்குற அளவுக்கு யார் என்ன சொல்லி இருப்பாங்க? ஒரே குழப்பமா இருக்கு
ரெண்டு பெரும் ரொம்ப சந்தோஷமா இருக்கானா அது நீளட்டும்
Nice ud sis
ஏன் யாருமே கவனிக்கல பாட்டி அவள திட்டும் ஒவ்வொரு டயாலக்லேயும் cleana theriyum.. avangalukku enna enna vishyam theriyumnu. but சுதா அத கவினிக்கல.. நீங்களும் கவனிக்கலVery nice ud....
Indha paattikku yedho therinju pochu pola.....enge than magalai pola pethiyum appadi aagiduvalo nu oru bayam.....