E26 Enai Meettum Kadhalae

Advertisement

MythiliManivannan

Well-Known Member
Thank u heroine...

Romba romba nandri dear enga hero nalla husband nu othukittathuku...

சவீ, பந்தை நல்லாவே.... திருப்பிவிடறீங்க ;)

ஏன் சவீ, பிரகாஷ் ரதிகிட்ட கொண்டு வந்து கொடுத்த மொபைலில் ட்ராக்கிங் டிவைஸ் ( ப்ரணவோட வேலை ) ஏதேனும் இருக்கா...:cool:
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சவீ, பந்தை நல்லாவே.... திருப்பிவிடறீங்க ;)

ஏன் சவீ, பிரகாஷ் ரதிகிட்ட கொண்டு வந்து கொடுத்த மொபைலில் ட்ராக்கிங் டிவைஸ் ( ப்ரணவோட வேலை ) ஏதேனும் இருக்கா...:cool:

ஹா ஹா நல்ல ஹஸ்பன்ட்ன்னு தானே சொன்னேன். அது தப்பா அப்போ பிரணவ் நல்ல ஹஸ்பண்டா இல்லையா...

நீங்க கரெக்ட்டா கேட்ச் பண்ணறீங்கப்பா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
No...naan paapu mela thappu solave maaten.
Avanuku ivala nalla theriyum that she is sensitive nu...appurm yen chinna vishyam kuda maraikanum.
Adhu nala definitely oru insecurity avaluku varum, kudave frustration um.

உங்க பாப்புவை விட்டுக்கொடுக்க மாட்டீங்களே... சரி சரி பிரணவ் தான் தப்பு ஓகேவா...
 

MythiliManivannan

Well-Known Member
ஹா ஹா நல்ல ஹஸ்பன்ட்ன்னு தானே சொன்னேன். அது தப்பா அப்போ பிரணவ் நல்ல ஹஸ்பண்டா இல்லையா...
நீங்க கரெக்ட்டா கேட்ச் பண்ணறீங்கப்பா...​


ப்ரணவ் நல்ல கணவன் இல்லைன்னு சொன்னத நான் இல்லப்பா... அதைச் சொன்னது ரதி பேபிதான்:) ஆனால் நீங்க தான் ப்ளேட்டை திருப்பிவிட்டுட்டீங்க..... ப்ரணவ் நல்ல கணவன்னு ரதி சொன்னதா......:eek:

கரெக்டா கேட்ச் பண்றது எதில் சவீ , TD-லயா.....;) :D
 
Last edited:

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ப்ரணவ் நல்ல கணவன் இல்லைன்னு சொன்னத நான் இல்லப்பா... அதைச் சொன்னது ரதி பேபிதான்:) ஆனால் நீங்க தான் ப்ளேட்டை திருப்பிவிட்டுட்டீங்க..... ப்ரணவ் நல்ல கணவன்னு ரதி சொன்னதா......:eek:

கரெக்டா கேட்ச் பண்றது எதில் சவீ , TD-லயா.....;) :D

Unga guessing oralavu correct athanala than.. (But athu TD illai)
 

aravin22

Well-Known Member
Hi mam


இருவருக்கும் பிடிவாதம்,முகுந்தன் திருமணத்திற்கு பிரணவ் வந்தால் ஏதாவது சிறு மாற்றம் வரலாம்,ஆனால் பிரணவ்தான் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றாரே.


நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top