E25 Enai Meettum Kadhalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நல்ல பதிவு { சகோதரி நாவல் முடிய இன்னும் எத்தனை பதிவு வரும் சகோதரி}
இன்னும் சில முடிச்சுக்கள், அவிழாமல்
இருப்பதால், இன்னும் பத்து, பன்னிரண்டு
பதிவுகள், வருமென்று நினைக்கிறேன்,
சகோதரரே
சரியா, தவறா, சவீதா செல்லம்?
 

murugesanlaxmi

Well-Known Member
இன்னும் சில முடிச்சுக்கள், அவிழாமல்
இருப்பதால், இன்னும் பத்து, பன்னிரண்டு
பதிவுகள், வருமென்று நினைக்கிறேன்,
சகோதரரே
சரியா, தவறா, சவீதா செல்லம்?
சகோதரி எங்கோ கூறியதாக நினைவு இன்னும் 5 அல்லது 6 என்று சரிதானே சகோதரி
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நல்ல பதிவு { சகோதரி நாவல் முடிய இன்னும் எத்தனை பதிவு வரும் சகோதரி}

அண்ணா இன்னும் ஐந்தாறு பதிவுகளில் கதையை முடிக்கத் தான் நினைக்கிறேன், அதில் கூட குறைய இருக்கலாம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இன்னும் சில முடிச்சுக்கள், அவிழாமல்
இருப்பதால், இன்னும் பத்து, பன்னிரண்டு
பதிவுகள், வருமென்று நினைக்கிறேன்,
சகோதரரே
சரியா, தவறா, சவீதா செல்லம்?

ஹா ஹா பத்து பன்னிரண்டா அவ்வளவு இழுக்கணுமான்னு யோசனை அக்கா முடிஞ்சவரை பத்துக்குள்ள முடிக்க தான் பார்ப்பேன் நினைக்கிறேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சகோதரி எங்கோ கூறியதாக நினைவு இன்னும் 5 அல்லது 6 என்று சரிதானே சகோதரி

ஹ்ம்ம் ஆமா அண்ணா நான் தான் சொல்லியிருந்தேன் முப்பதில் இருந்து முப்பதைந்துக்குள் முடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top