Thank you Priya...
Nice ud sis expressed pranav feeling .....beautiful words ....raghav super......rathi again one wrong decision ....ll meet her aunty a ....eat next ...waiting sis
தேடி வருவான்னு பார்த்தா பயபுள்ள மூட்டைமுடிச்சைக் கட்டிக்கிட்டு ஊருக்கு ஓடுதே........
ப்ரணவ் கேட்ட ட்ரான்ஸ்பரும் வேஸ்ட்டா
ஊருக்கள்ள நிறைய புள்ளைகளை டாவடிக்கிறவனெல்லாம் நல்லா இருக்கான்.....இந்த ரதிப்புள்ளய டாவடுச்சிட்டு ப்ரணவ் பய படற அவஸ்தை இருக்கே......அய்யய்யய்யு......
கடைசியில் யாரு சவீ..... கார்த்திகேயனா இல்லை அவன் அம்மாவா?
ஹா ஹா ஹாதேடி வருவான்னு பார்த்தா பயபுள்ள மூட்டைமுடிச்சைக் கட்டிக்கிட்டு ஊருக்கு ஓடுதே........
ப்ரணவ் கேட்ட ட்ரான்ஸ்பரும் வேஸ்ட்டா
ஊருக்கள்ள நிறைய புள்ளைகளை டாவடிக்கிறவனெல்லாம் நல்லா இருக்கான்.....இந்த ரதிப்புள்ளய டாவடுச்சிட்டு ப்ரணவ் பய படற அவஸ்தை இருக்கே......அய்யய்யய்யு......
இந்த லூசுப்பிள்ளையை அவன் தலையில் கட்டிட்டு...நல்லா சமாளிக்கிறநன்றி டியர்...
ட்ரான்ஸ்பர் வேஸ்ட்ன்னு நீ ஏன் நினைக்கிற, அதுல எதாச்சும் நண்மை இருக்கலாம்ல... ஹா ஹா அதானே இந்த பிள்ளையை டாவடிச்சுட்டு பிரணவ் ரொம்ப தான் அவஸ்தை படுறானோ...
ஹா, ஹா, சரியாச் சொன்னீங்க,இந்த லூசுப்பிள்ளையை அவன் தலையில் கட்டிட்டு...நல்லா சமாளிக்கிற
இந்த லூசுப்பிள்ளையை அவன் தலையில் கட்டிட்டு...நல்லா சமாளிக்கிற
ஹா, ஹா, சரியாச் சொன்னீங்க,
பொன்ஸ் டியர்
Precap varai nalla thaney poikittu irunthuchu ud pottathum ennaiya kalaikureengaley ponnamma..
ஹா ஹா ஹாyakkov yen ka...