E24 Kanavae Kai Seruma

Advertisement

Joher

Well-Known Member
Ty mam....
என்னதான் e format ல் படித்தாலும் book இல் படிக்கும் சுகம் கிடையாது.....
இங்கே comments போட்டு அடிச்சி புடிச்சி படித்தாலும் மல்லிகா மணிவண்ணனின்...... பார்த்தவுடன் புக் வாங்கி விடுவது தான்.....
Infact NEY, I bought it after 15 days with great difficulty........... You know that.....

So don't worry mam......
உங்கள் எழுத்துக்கு ரசிகைகள் நாங்கள்.......
We never do such a cheap thing...........
 

Joher

Well-Known Member
Awesome vikram-Anu......
No words to express my feelings.....
Both of them realised.... hereafter nothing will hurt them.....

விக்ரம் மாமனார் தங்கமான மனிதர்......

மகளின் வாழ்க்கை பற்றி முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் நிஜ மாமனார்.......

K samy and Latha விடம் நீங்கள் இதில் தலையிட கூடாது என்று சொல்வது superb....

இந்த முறை ஒரு பெண்ணின் அப்பவாக அவருடைய நிலையில் இறங்கி அவரே மகளிடமும் மருமகனிடமும் பேசுவதும்.......
வாழ்க்கையில் ஜெய்க்கணும்னா மனைவியிடம் தோற்பது தப்பில்லை என்று அனுபவ பூர்வமாக சொல்வதும்........

இந்த இரண்டும் இந்த கதையின் highlights........
 
Last edited:

mithravaruna

Well-Known Member
Hi Malli,


காதலிடம் தோற்பவன் கனவுகளை தொலைப்பான்!
மனைவியிடம் தோற்பவன் வாழ்வில் ஜெயிப்பான்!
அன்பிடம் தோற்பவன் அகிலத்தை ஆள்வான்!


நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
PLEASE DO NOT CIRCULATE THE PDFS
THIS IS SOMEBODY'S HARD WORK
WE ARE DOING IT FOR MONTHS TOGETHER
AND WITHIN 5 OR 10 MINS IT CAN BE DOWNLOADED IN SOMEBODY'S SYSTEM WITHOUT OUR KNOWLDGE IT HURTS A LOT.

Ithu ingaeyae thaan irukkum..
Site layae yaar venaa eppo venaa padikkalaam
Aanaa athai yaen ellorukkum thookki thookki kudukkareenga
Enna varuthu ithula ... Please yaar intha velaiyai senjaalum thayavu senju vendaam.
Please don’t circulate

Nee enna kaetkarathau naanga appadi thaan seivomnu yaaraavthau kilambinaalum... yaarum onnum panna mudiyaathu
Life la ethukkumae oru moral avanga avangalukku vaendum
Athu illaatha pothu yaarum ethuvum panna mudiyaathu
Please.. This is a request from most of our writers side.



இது அடுத்தவங்களோட உழைப்பு
இந்த உழைப்பை நீங்க தூக்கி தூக்கி குடுக்கறதுன்றது
தெரிஞ்சே அடுத்தவங்க சொத்தை அடிச்சி பிடிங்கற மாதிரி அதை செய்யாதீங்க..
நிச்சயமா அது உழைக்கறவங்களோட மனசை பெரிய அளவுல பாதிக்கும் அதனால தயவு செஞ்சு இதை யாரும் செய்யாதீங்க


EPISODE 24

PLEASE DONT SHARE THE PDF THROUGH SOME LINKS OR MAIL

THIS IS A VERY HUMBLE REQUEST
PLEASE CONSIDER
உணமையிலேயே எனக்கு ரொம்பவும்
வருத்தமாக இருக்கு, மல்லிகா டியா்
இப்படியெல்லாமா பண்ணுவாங்க?

இஷ்டமிருந்தால் இங்கு வந்து இந்த
சைட்-ல கதை படிக்கலாம்
கஷ்டமாயிருந்தால் வெளியில் காசு
கொடுத்து, புக் வாங்கி கதையைப்
படிக்கலாமே
அதை விடுத்து, இந்த மாதிாியா
பண்ணுவது?

நல்ல ஒரு தாயின் வயிற்றில் பிறந்த
யாரும் இந்த இழிசெயலை செய்ய
மாட்டாா்கள், மல்லிகா டியா்
வேறு என்ன சொல்ல என்று தொியலை பா
எனக்கும் ரொம்பவே கஷ்டமாக இருக்கு
மல்லிகா டியா்
 
Last edited:

Adhirith

Well-Known Member
இந்த ஒரு வார பிரிவு ,இருவருக்கும்
தங்களைப் பற்றி புரிந்துக் கொள்ள
வைத்துருக்கு...

கிளி,தன் தவறை தானாகவே உணர்ந்து கொள்கிறாள்
ரம்ஸ்,அவள் கேட்க ஆசைப்பட்ட உளறல்களை,
சொல்கிறான்....

முத்துசாமி,ஒரு அருமையான அப்பா...
இருவருக்கும் தேவையான அறிவுரைகளை
மனதில் பதியும் படி சொல்லி,இருவர்
வாழ்வை சரி செய்கிறார்...

A romantic episode...
சொன்னால் தான் காதலா....???
என்பதற்கான பதில் இந்த பதிவில்...

Great Malli....Great writing...
 

n.palaniappan

Well-Known Member
PLEASE DO NOT CIRCULATE THE PDFS
THIS IS SOMEBODY'S HARD WORK
WE ARE DOING IT FOR MONTHS TOGETHER
AND WITHIN 5 OR 10 MINS IT CAN BE DOWNLOADED IN SOMEBODY'S SYSTEM WITHOUT OUR KNOWLDGE IT HURTS A LOT.

Ithu ingaeyae thaan irukkum..
Site layae yaar venaa eppo venaa padikkalaam
Aanaa athai yaen ellorukkum thookki thookki kudukkareenga
Enna varuthu ithula ... Please yaar intha velaiyai senjaalum thayavu senju vendaam.
Please don’t circulate

Nee enna kaetkarathau naanga appadi thaan seivomnu yaaraavthau kilambinaalum... yaarum onnum panna mudiyaathu
Life la ethukkumae oru moral avanga avangalukku vaendum
Athu illaatha pothu yaarum ethuvum panna mudiyaathu
Please.. This is a request from most of our writers side.



இது அடுத்தவங்களோட உழைப்பு
இந்த உழைப்பை நீங்க தூக்கி தூக்கி குடுக்கறதுன்றது
தெரிஞ்சே அடுத்தவங்க சொத்தை அடிச்சி பிடிங்கற மாதிரி அதை செய்யாதீங்க..
நிச்சயமா அது உழைக்கறவங்களோட மனசை பெரிய அளவுல பாதிக்கும் அதனால தயவு செஞ்சு இதை யாரும் செய்யாதீங்க


EPISODE 24

PLEASE DONT SHARE THE PDF THROUGH SOME LINKS OR MAIL

THIS IS A VERY HUMBLE REQUEST
PLEASE CONSIDER
விக்கிரமை jokerஆ அண்ணம் மாற்றிட்டாளே.
 

fathima.ar

Well-Known Member
:)super epi..

அவளே சரியா யோசிக்காம அப்பா வீட்டுக்கு வத்தா..
யோசி மா யோசி
நல்லா யோசினு அப்பா சொல்றாரு..

என்னதான் என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டானு என்ஜாய் பன்ற ஆண்கள் இருந்தாலும்..
என்ன மட்டும் விட்டுட்டு போயிட்டல்லன்னு பீல் பன்ற கணவனும் இருக்காங்க!!!!

உண்மை என் ஒவ்வொரு அணுலயும் இருக்கனும்---this quote made me like Vikram to the core...

நீங்க பேசினது வலிக்குது-அனு..
பேசாம வாய் வலிக்குது-விக்ரம்..
Chance less...

மயக்குறீங்கன்னு சொன்னா..
ஆனா அவன் மயங்கிட்டான்..
உளறல்கள் தான் வாழ்கைனு
சொன்னவ எதார்தத்தை புரிஞ்சுகிட்டா..


Sooper novel mallliiii
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top