E23 Enai Meettum Kadhalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நாலு லட்டு....வேண்டும்..சவீ குறித்துக்கொள்
Adiye unnai kolla poren paru... ithellam unaku over ah illai unga heroine mattum than herovai thittalama, oru director ku antha urimai kuda illaiya... enna kodumai sir ithu... Kayal ma ithellam nalla illai solliputen ama...
Yarachum hero ku support panna appo nan en heroineku than da support pannuven ennai parthu ippadi sollitiye da...
Yarumey nammai namba matenguranga da...
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
Thank u sis...

Ithula avalo romance illaiye sis... ellam enganu kekkuranga neenga oruthar than romance irukunu sonnathu am very happy...:)
அதெல்லாம், எங்களை மாதிரி, பெரிய
மனுஷங்களோட ஞானக் கண்களுக்குத்தான்,
தெரியும், புரியும், சவீதா டியர்
இல்லையா சுந்தரம்உமா டியர்?
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அதெல்லாம், எங்களை மாதிரி, பெரிய
மனுஷங்களோட ஞானக் கண்களுக்குத்தான்,
தெரியும், புரியும், சவீதா டியர்
இல்லையா சுந்தரம்உமா டியர்?

நல்லா தெரியட்டும் அக்கா அதான் நான் ஹாப்பின்னு சொல்லிட்டனே...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Ennathu 4 ah manovai partha ungaluku eppadi theriyuthu ithenna ATM machine ah 4000 pottathum veliya thalla human being ponnamma ava 4 pethukkarathukulla pranav paduthi vaichiruvaley...
ரதி விருப்பத்தை தான் சொன்னேன்.
அவளிடம் கேட்டு பாரு..
வர்ஷுக்கு கேட்டால் ........அவளுக்கும் தானே.
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ரதி விருப்பத்தை தான் சொன்னேன்.
அவளிடம் கேட்டு பாரு..
வர்ஷுக்கு கேட்டால் ........அவளுக்கும் தானே.

ஹா ஹா ரதியே விருப்பப்பட்டாச்சா அப்போ நிறைவேத்திட வேண்டியது தான்... இருந்தாலும் நாலு எல்லாம் கொஞ்சம் ஓவரு, வேணா இன்னும் ஒண்ணு வேணா எக்ஸ்ட்ரா கொடுக்கலாம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top