E23 & E24 Sillendru Oru Kaathal

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
My sweetest and lovely Saveetha dear,
மிக, மிக, மிக, அருமையான நாவல், சவீதா முருகேசன் டியர்
நான் ஏற்கெனெவே படித்து இருக்கிறேன்
நான் ரொம்பவே, ரசித்து, படித்த நாவல்களில், இந்த ''சில்லென்று ஒரு காதல்''-ம், ஒன்று, சவீதா டியர்
நம்ம அருமையான, ஹீரோயின், ஆதிரா, ஆதித்யாவை, ஸ்பென்சரில் பார்ப்பது
ஆதியை லவ் பண்ணுவது
நேத்ராவின் வீட்டில் ஆதி இருக்கும் போட்டோ ஆல்பத்தை பார்த்து மனம் மயங்குவது
தன்னுடைய காதலை, சொல்லப்போவதற்குள், அவனுடைய MARRIAGE/திருமணம், பற்றி கேள்விப்படுவது
பின்னர் ஹரிணி, இறந்து, அந்த இரண்டு குழந்தைகளைப் பார்க்க துடிப்பது
ஆதியின், இரண்டாம் கல்யாணம் பற்றி கேள்விப்பட்டு,
நேத்ராவின் உதவியால், சந்திராம்மா மூலம், ஆதியை திருமணம் செய்தது
அவன் மனம், தன் பால் மாறுமா-ன்னு, வெயிட் பண்ணுவது
ஆதவனுக்கு உதவி செஞ்சு, நேத்ராவையும், ஆதவனையும் சேர்த்து வைப்பது
என, எல்லா இடத்திலும், ஆதிரா, ஜொலி, ஜொலி=ன்னு, ஜொலிக்கிறாள், சவீதா டியர்
இன்றைய ud-E23 and E24, இன்னும் படிக்கவில்லை Saveetha dear
படித்துவிட்டு வருகிறேன் சவீதா செல்லம்
there is no time to read these two lovely uds, so, plese excuse me Saveetha dear
waiting for your next lovely ud Saveetha chellam
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Thanks da Devika... Unga aara vaaye thiraka matengurala athu mattum ok va... :p
அதானே இந்த ஆதிரா மனதில் நாமா புகுந்து பார்க்க முடியும்?
அதுக்குத்தான் ஆதி இருக்கானே
Adhiku romba kolupa, chey paavam pa en aadhi avalai onnum sollatheenga he is very very good boy...
ஆமாம் ஆமாம் ஆதி ரொம்பவே நல்லவன்
Yen da devika unaku avan mela avalo kopam... pavam da aadhi... :cool::cool::cool:
எனக்கு அவன் மேல கோபம் இல்லை, Saveetha dear
ஆதி ரொம்பவே பாவம் தான்
Sri neeyum aadhi mela kovama no da no ...
எனக்கு அவன் மேல கோபம் இல்லை, சவீதா செல்லம்
romba kaduppa agathu intha adhi panrathu....
alai vachu adikalama....
sollunga vechu seiyalam
Why this kolaiveri Meera dear? ஆதி ரொம்ப பாவம் பா
rendu orey ratham illaiya athan ippadi javvu pola ilukuthunga love solla, parpom ithula akka first da thambi first love avanga alu kitta solla porana parpom...
அதானே இவங்க இரண்டு பேரோட மனசுல என்ன இருக்கோ?
who knows? except Saveetha dear?
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
my செல்ல பானு அக்கா...

இதுவரைக்கும் வந்த கதையை அப்படியே சுருக்கி அழகா சொல்லிட்டீங்க... லவ் யூ... படிங்க படிங்க, இந்த வாரமே எல்லா பதிவும் போட்டு முடிச்சிடலாம்ன்னு இருக்கேன்...

சோ நீங்க சீக்கிரமா நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிச்சுட்டு வந்து சொல்லுங்க, மீ வைடிங்...

My sweetest and lovely Saveetha dear,
மிக, மிக, மிக, அருமையான நாவல், சவீதா முருகேசன் டியர்
நான் ஏற்கெனெவே படித்து இருக்கிறேன்
நான் ரொம்பவே, ரசித்து, படித்த நாவல்களில், இந்த ''சில்லென்று ஒரு காதல்''-ம், ஒன்று, சவீதா டியர்
நம்ம அருமையான, ஹீரோயின், ஆதிரா, ஆதித்யாவை, ஸ்பென்சரில் பார்ப்பது
ஆதியை லவ் பண்ணுவது
நேத்ராவின் வீட்டில் ஆதி இருக்கும் போட்டோ ஆல்பத்தை பார்த்து மனம் மயங்குவது
தன்னுடைய காதலை, சொல்லப்போவதற்குள், அவனுடைய MARRIAGE/திருமணம், பற்றி கேள்விப்படுவது
பின்னர் ஹரிணி, இறந்து, அந்த இரண்டு குழந்தைகளைப் பார்க்க துடிப்பது
ஆதியின், இரண்டாம் கல்யாணம் பற்றி கேள்விப்பட்டு,
நேத்ராவின் உதவியால், சந்திராம்மா மூலம், ஆதியை திருமணம் செய்தது
அவன் மனம், தன் பால் மாறுமா-ன்னு, வெயிட் பண்ணுவது ஆதவனுக்கு உதவி செஞ்சு, நேத்ராவையும், ஆதவனையும் சேர்த்து வைப்பது
என எல்லா இடத்திலும், ஆதிரா, ஜொலி, ஜொலி=ன்னு, ஜொலிக்கிறாள், சவீதா டியர்
இன்றைய ud-E23 and E24, இன்னும் படிக்கவில்லை Saveetha dear
படித்துவிட்டு வருகிறேன் சவீதா செல்லம்
ther is no time to read these two lovely uds, so, plese excuse me Saveetha dear
waiting for your next lovely ud Saveetha chellam
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
27.gif

Love+You+Smiley+Girl+Releases+Hearts+clip+art+free+3d+gif+animation+blogspot.gif


அதானே இந்த ஆதிரா மனதில் நாமா புகுந்து பார்க்க முடியும்?
அதுக்குத்தான் ஆதி இருக்கானே

ஆமாம் ஆமாம் ஆதி ரொம்பவே நல்லவன்

எனக்கு அவன் மேல கோபம் இல்லை, Saveetha dear
ஆதி ரொம்பவே பாவம் தான்

எனக்கு அவன் மேல கோபம் இல்லை, சவீதா செல்லம்

Why this kolaiveri Meera dear? ஆதி ரொம்ப பாவம் பா

அதானே இவங்க இரண்டு பேரோட மனசுல என்ன இருக்கோ?
who knows? except Saveetha dear?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top