E22 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer

Eppavumey ungaluku support panna mudiyuma...

rathi darling ithu unaku da

smiley-muah.gif
 

banumathi jayaraman

Well-Known Member
:)..மித்து, சைது..இதுவரை போல பேசாமலேயே இருந்திருக்கலாம்....
பேசி...பேசி....ரதி டியர் நம்மை ஏமாத்திட்டாங்க...ரொமான்ஸே இல்ல...
கலெக்டரை முதலில் கடலூருக்கு பேக்அப் பண்ணுங்கப்பா...அங்கே தான் ஆக்சன்ல இறங்கிறார்...
அழகான கதை சவீ.
அருமையாக முடிச்சிட்ட..
அட ரொமான்ஸை விடுங்கப்பா
நம்ம கலெக்டர் செஞ்சு வைத்த டிஃபனை இந்த முசக்குட்டி அக்கா நல்லா மொக்கிட்டா
அதே நம்ம கலெக்டர் சாருக்கு டிஃபன் தரணும்ன்னு இந்த மித்துவுக்கு தோணலையே பா
ஹா ஹா, தோசையை ஊத்தாமலேயே அது கருகுதாம்
அப்புறமும் கூட ஒன்னும் தரலை
பாவம் அவனும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு தட்டை கழுவிட்டு அடுப்பை ஆஃ ப் பண்ணிட்டு போறான்
இதெல்லாம் நல்லாவே இல்லை சவீதா டியர்
சூப்பரா கேட்டான் பாரு ஒரு கேள்வி
ஆனால் அவன் கேட்டதும் கரெக்ட் தானே
நல்லா தூங்கிப்புட்டு, நல்லா தின்னுப்புட்டு, இவ்வளவு நேரம் புள்ளை மேல இல்லாத பாசம், இப்போ மட்டும் எப்படி வந்தது?
ஹய்யோ நம்ம கலெக்டர் ரொம்பவே பாவம் தான்
ஹா ஹா, நீங்க சொன்ன மாதிரி கடலூருக்கு போனால் தான் மித்துவுக்கு ரொமான்ஸ் வரும் போலே, பொன்ஸ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இத்தனை காதலை எப்படி வெளியே சொல்லாமல் இருந்தான்?....
ஆச்சரியம் தான்.....
அவனுக்கு அதுக்கு தகுந்த சூழ்நிலை அமையலை தங்கமலர் டியர்
சரி இங்கே வந்த பிறகு சொல்லலாம்=ன்னு பார்த்தால்,
அஸ்வினி ஏர்போர்ட்லேயே குட்டையை குழப்ப ஆரம்பிச்சுட்டா
நம்ம மித்து அக்காவும் பெரிய தியாகி மாதிரி, நினைச்சுக்கிட்டு, கலெக்டரை வாட்டி வதைச்சுட்டா
ஹ்ம்ம்.............. எப்படியோ எல்லாம் சுபமாக முடிந்தது
ஹேய், நம்ம சைத்து இவளிடம் தனியாக பேசணுமுன்னு, எப்படி பக்காவா பிளான் பண்ணி, அம்மா குழந்தை எல்லோரையும் ஊருக்கு பேக் பண்ணிட்டான், தங்கமலர் டியர்
ரொம்பவே அருமையான ஒரு நாவலை கொடுத்திருக்கீங்க, சவீதா டியர்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அட ரொமான்ஸை விடுங்கப்பா
நம்ம கலெக்டர் செஞ்சு வைத்த டிஃபனை இந்த முசக்குட்டி அக்கா நல்லா மொக்கிட்டா
அதே நம்ம கலெக்டர் சாருக்கு டிஃபன் தரணும்ன்னு இந்த மித்துவுக்கு தோணலையே பா
ஹா ஹா, தோசையை ஊத்தாமலேயே அது கருகுதாம்
அப்புறமும் கூட ஒன்னும் தரலை
பாவம் அவனும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு தட்டை கழுவிட்டு அடுப்பை ஆஃ ப் பண்ணிட்டு போறான்
இதெல்லாம் நல்லாவே இல்லை சவீதா டியர்
சூப்பரா கேட்டான் பாரு ஒரு கேள்வி
ஆனால் அவன் கேட்டதும் கரெக்ட் தானே
நல்லா தூங்கிப்புட்டு, நல்லா தின்னுப்புட்டு, இவ்வளவு நேரம் புள்ளை மேல இல்லாத பாசம், இப்போ மட்டும் எப்படி வந்தது?
ஹய்யோ நம்ம கலெக்டர் ரொம்பவே பாவம் தான்
ஹா ஹா, நீங்க சொன்ன மாதிரி கடலூருக்கு போனால் தான் மித்துவுக்கு ரொமான்ஸ் வரும் போலே, பொன்ஸ் டியர்

அப்படி சொல்லுங்க என் செல்ல பானு அக்கா... இந்த பொன்னம்மா ரொமான்ஸ் இல்லை இல்லைன்னு ஏலம் போடுறாங்க... கேட்டா நான் எஸ்ஸே எழுதிட்டேன்னு கிண்டல் பண்றாங்க... பானு அக்கா பேசிகிட்டு இருக்கும் போது தோசை சாப்பிடுறதாக்கா முக்கியம் (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு)

பானுக்கா இதென்ன கடைசில பொன்ஸ்க்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அவனுக்கு அதுக்கு தகுந்த சூழ்நிலை அமையலை தங்கமலர் டியர்
சரி இங்கே வந்த பிறகு சொல்லலாம்=ன்னு பார்த்தால்,
அஸ்வினி ஏர்போர்ட்லேயே குட்டையை குழப்ப ஆரம்பிச்சுட்டா
நம்ம மித்து அக்காவும் பெரிய தியாகி மாதிரி, நினைச்சுக்கிட்டு, கலெக்டரை வாட்டி வதைச்சுட்டா
ஹ்ம்ம்.............. எப்படியோ எல்லாம் சுபமாக முடிந்தது
ஹேய், நம்ம சைத்து இவளிடம் தனியாக பேசணுமுன்னு, எப்படி பக்காவா பிளான் பண்ணி, அம்மா குழந்தை எல்லோரையும் ஊருக்கு பேக் பண்ணிட்டான், தங்கமலர் டியர்
ரொம்பவே அருமையான ஒரு நாவலை கொடுத்திருக்கீங்க, சவீதா டியர்

கரெக்ட் கரெக்ட்டா சொன்னீங்க அக்கா...

எனக்கு வக்கீலே வேணாம் பானு அக்காவே எல்லாருக்கும் தகுந்த பதில் சொல்லுறாங்களே, சூப்பர் ஜி சூப்பர் ஜி... பானு அக்கா இது உங்களுக்கு

09cfc991628c1be246f3fc152d1eaaeb.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top