E22 kanavae Kai Seruma

Advertisement

Joher

Well-Known Member
ஒரு வார்த்தைல கவுக்கரதுன்னா இது தான் ..... கணவர்களுக்கு கை வந்த கலை.....:D:D:D
காதல் மன்னன் கமலஹாசன் hit movie விக்ரம்...... evergreen movie...... 3 heroines.... KH பூந்து விளையாடுவார்........

அதே மாதிரி ரொமான்ஸ் ஹீரோன்னு நினைச்சுக்கிட்டு ஆளை கவுக்கிறார்..... பாவம் அனு.......


என்னதான் மணிக்கணக்கா பெண்கள் பேசினாலும் ஒரு வார்த்தையில்/பார்வையில் கவுக்கிறது ஆண்கள் தான்.......

மறுக்க முடியாத உண்மை........
 

Adhirith

Well-Known Member
hi friend MM,
மாலை மயக்கம் யாருக்காக........ விம்மு நீ ரொம்ப விம்முற இப்படி அடி இப்படி அடினு சொல்லி கொடுத்து சொந்த காசுல சூனியவச்சுக்க பாக்கிறியா
அவனை கண்டு மயங்கின சொல்ல தயங்கின.... தவிக்கிற சொல்ல துடிக்கிற கிளி
விம் தன் தொலைத்த நாடகளின்நினைவுகளை பகிர்கிறான்
மன்னிக்க விரும்புகிறாளா ஆனால் அவள் மனக்காயங்கள தடுக்கின்றன கடந்த கால நிகழ்வுகள்
வழிச்சிட்டான் வழிச்சிட்டான் அவ மனசை வழிச்சி எடுத்து கொண்டான் அவதான் தன் குடும்பம் என்று சொல்லி இதற்கு தானே ஆசை பட்டாய் கிளி
எஸ் உண்மை நல்லவனுக்கெல்லாம் உண்டு மனசாட்சி எப்பிடி எப்பிடி அணுகுவான் சின்ன புள்ள திக்கி திக்கி பேசுது...... அவ பட்டு பொட்டுனு போட்டு தாக்கிடா VIM ஐயோ ஐயோ


ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனா
தளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா
தளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனா


Lovely song na....
Very apt for this situation...
ஜானகி குரலில் அப்படியே நம்மை
உருக வைக்கிறாங்க...
 

malar02

Well-Known Member
" நீ தானே என் குடும்பம்...."
அவளோட ஐயங்கள் அனைத்தையும்,
ஒட்டு மொத்தமாக விலக்கிய,
நீக்கிய ஒற்றை வரி....
இனிமேல், எனக்கு
எல்லாமே நீ தான் என்று சொல்லும், ஒரு வரி....

இதுவரை வந்த நிகழ்வுகள்,
மனப் போராட்டங்கள்,
அனைத்தையும் களைந்த
ஒற்றை வரி...

KKS என்றாலே,எனக்கு ஞாபகம் வருவதும்,
இந்த ஒற்றை சொற்றோடரே...
நன்றி மல்லிகா...
ஒத்தச் சொல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்ட -கிளி மனசு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top