E21 kanavae Kai Seruma

Advertisement

Lalithaganesan

Well-Known Member
hi friend MM,

இந்த கதையில் ஹீரோவும் ஹீரோயினும் தனியாக இருக்கும் எல்லா இடங்களையும் மனதில் ரசிக்கும் படிக்கும் படி கொடுத்து இருக்கீங்க....
ஜட்ஜுக்கு
எதிரான வழக்கில் வக்கீலாக கிளி கிழி கிழினு கிழிக்கிறாள்.....
குடித்துவிட்டு
வண்டியோட்டுவது எவ்வ்ளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்னும் கருத்தை கதையில் அழகாக கோர்த்து இருக்கீங்க சூப்பர்.....
விம்
காலையில் குளிக்கறதுக்கு சுட தண்ணி வேண்டாமா ??? கிளியை தண்ணிரை பிடித்து வைக்க சொல்லு .....தானா சூடாயிடும் இப்ப ......
சாப்பிட்டில் காரம் இருக்கோ இல்லையோ ஆனாலும் நீ இப்ப தண்ணி குடிக்கணும் விக்கல் வந்துவிட்டது பார் கிளியின் சமைச்ச வார்த்தையில்.......
வாழ்க்கை
அவள் முன் வைத்திருக்கும் நிதர்சனத்தை புரிந்து கொண்டாள்.......
கிளியை
மயங்குகிறாள் என்று சொல்லி இவர் பக்கம் பாஸ் மார்க்கை அள்ளி போட்டுக்கிட்டாரு ……..
உன்னிடம் மயங்குகிறேன்............
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன்
உயிர் கிளியே ......
இன்னிசை தேவதையே
வஞ்சி
உன் வார்த்தை எல்லாம் சங்கீதம் .......
வண்ண விழி பார்வை எல்லாம் தெய்வீகம்
குரல்
ஓசை குயில் ஓசை என்று
மொழி
பேசு அழகே நீ இன்று .....
சூப்பர்
 

Shobana selvarani

Well-Known Member
Anu firstlalam bayantha mathiri ava character irunthuchu ipa ipdi potu thaakura wow! superb....vikram anu pair lovely...and..beautiful......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top