E18 kanavae Kai Seruma

Advertisement

malar02

Well-Known Member
hi friend MM,
கிளிக்கு மனசு பாரமா இருக்கு அவனை நினைத்து அவன் செயகைகளை நினைத்து விவரங்களை கண்டுஅறிய முயல்கிறாள் விம்மு தண்ணி காட்டுறான் கூட பிறந்தவங்களை பற்றி ஒரு பன்ச்

அட பாவிகளா ஒன்னு எப்ப பாரு முட்டவருது எடுத்தேன் கவிழ்த்தேன்னு அதே மாதிரியே இன்னு முட்டால்தனம் பண்ணுது ஆக மொத்தத்துல எப்பவும் மாட்டிட்டு கஷ்ட்ட படறது பெண்கள்தான்
பாவம் விம்மும் கிளியும் எப்பவும் அடுத்தவங்களை காப்பறணும்னுனே இவங்க வாழ்வை தொலைக்கிறாங்க ....
ஹஹா அப்பவும் நாம விம்மு கிலுகிலுப்பையை விடல அங்க நிக்கிறாரு விம்மு மாமு .....
யப்பா இந்த பாசமலருங்க இருக்கே முடியலடா சாமி ..................

இருவரும்...... இருவர் மனமும்......
என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
 
Adhirith

Well-Known Member
:cool:

பூவிழி....
SS அந்தந்த situations கூடவே
சேர்த்து போட்டு ,அந்த situationக்கு
ஒரு அர்த்தம், கொடுக்கிறீங்க...

நல்ல ஐடியா.....keep it up....:)
 
MythiliManivannan

Well-Known Member
Annakili மட்டுமல்ல..... நாங்களும் தான்........

செகண்டுக்கு செகண்ட் மாறும் விக்ரம்....

அட்லாஸ்ட் annakili அவனை புரிந்து கொண்டாள்......

Thank you so much for the update.....

நாளைக்கும் காலையில் ஒரு epi மாலையில் ஒரு epi....

Deal ok வா........
இந்த டீல் எனக்கு ஓகே;)
 
mithravaruna

Well-Known Member
Hi, Malli,

காதலின் அழகு அதன் கண்ணியத்தில்!
காதலின் ஆழம் அதன் உணர்வில்!
காதலின் இதம் அதன் புரிதலில்!
காதலின் ஈடு அதன் அன்பில்!
வார்த்தை என்பது சொல்!
வாழ்க்கை என்பது காதல்!

நன்றி மல்லி.
 
malar02

Well-Known Member
Hi malli
அழகான காலை வணக்கம்...

எபியும் அழகா இருந்தது....
I luv you definition is also beautiful....

பொய்யும் சில சமயம், அழகானது....
சில சமயம் யதார்த்தமானது ....
சொல்லப்படும் சந்தர்பங்களைப் பொறுத்து....

இருவரின் புரிதல் கூட அழகுதான்....
Mad about Rums....now...
இந்த madness ,anger mode ஆ மாறுமா????

Happpppppy day.....
ஆனா PARAவா சொல்லுவதை நீங்க சிக்குன்னு நறுக்குன்னு மிக அழகா வெளிப்படுத்திவிடுறிங்க
 
malar02

Well-Known Member
Hi, Malli,

காதலின் அழகு அதன் கண்ணியத்தில்!
காதலின் ஆழம் அதன் உணர்வில்!
காதலின் இதம் அதன் புரிதலில்!
காதலின் ஈடு அதன் அன்பில்!
வார்த்தை என்பது சொல்!
வாழ்க்கை என்பது காதல்!

நன்றி மல்லி.
ஹாய் FRIEND உங்கள் எல்லா கமெண்டும் மிக அழமானதாகவும் மிக அழகான கவிதை போல் இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள்
 
Adhirith

Well-Known Member
ஆனா PARAவா சொல்லுவதை நீங்க சிக்குன்னு நறுக்குன்னு மிக அழகா வெளிப்படுத்திவிடுறிங்க

Ha....ha....
Malli's influence....:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top