E16 Veezhvaenendru Ninaiththaayo

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தெரியும்........... but இந்த epiல முதலில் நாய் தான் பார்க்கிறான்........... அப்புறம் தான் சக்தி.......... அதுக்காக சொன்னது......
அவனுக்குப் பிடிக்காத நாயை, அவன் போனவுடனே
வாங்கிக்கட்டி வைத்திருக்கிறாளே, இந்த சக்தி டியர்,
அது மட்டும் சரியா, Joher டியர்?
இது, கார்த்திக்கேயனோட தன்மானப் பிரச்னை,
Joher டியர்
 

ThangaMalar

Well-Known Member
பொண்ணு போய் அப்பன் வந்துருக்கான்டா...
:D:D:D
கார்த்திக் மனசுல ரொம்ப எரிச்சல்...
 

ThangaMalar

Well-Known Member
சக்தி அம்மா எப்படி பேசுறாங்க, சக்திக்காக..
இது போல் அம்மா வாய்ப்பதரிது...
 

ThangaMalar

Well-Known Member
பார்க்க மாட்டேன் ன்னு சொல்ல வேண்டியது தானே..
பார்க்காம இருக்க பார்க்கிறாராம், துரை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top