E16 kanavae Kai Seruma

Advertisement

Gomathi1986

Well-Known Member
ஜட்ஜ் ஆகுறதுக்கு முன்னாடியே
நாட்டாம வேலை பார்த்து தான் கிளிகிட்ட சிக்கிட்டானே..
Naattamma theerpu solli thane mattikittaru......:D
 

fathima.ar

Well-Known Member
Vikram lawyer nu prove pannittaan....sema points....yaruppa indha thamizhachi....vinoth loosu paya eppadi Vikram pathi twist panran...vikram pathil super....adhu sari paanchu paanchu vinoth ah adikkara alavukku unakku yen Vikram kobham varudhu......;)

Avan poruppu ponnayyiram da..
 

mithravaruna

Well-Known Member
Hi Malli!,

நேரிய சிந்தனை நேர்படும்!
சீரிய சிந்தனை சீர்படுத்தும்!
நேர்படுத்தியவன்,
சீர்படுத்தியவன்,
நிச்சயம் கர்ம யோகி,
காதலில் .......

நன்றி மல்லி
 

Adhirith

Well-Known Member
வினோத்,.கிளி வாழ்வில் வந்ததாகவே இருக்க கூடாது
என்று சொல்லியவன்
அவள் தன் வாழ்வின் ஒரு அங்கம் ஆவாள்
என்று எதிர் பாரத்திருக்கமாட்டான்...
அவனின் விருப்பத்துக்கு மாறக
ஒரு திருமணம்...
அது பணத்துக்காக என்று,ஒரு
இமேஜ் ,வினோத் கொடுத்துவிட்டான்...

ஆவலுடன்.....
 

malar02

Well-Known Member
hi friend MM,
அப்பாடா தன் தங்கையோட சொந்தகாரன்னு பார்க்கம அவனை அடிக்காவது செஞ்சார் ஜட்ஜ்

அதோடு புத்திசாலியாக பிரச்சனையும் கையாண்டு விட்டார் படிச்ச படிப்பை வீணாக்காமல்

ஓஒ ஐயாக்கு வேறொரு விருப்பம் இருந்தது தான் பிரச்னையா தமிழச்சி ஆனாலும் ஒரு இக்கட்டில் கிளியை கைவிடாமல் காப்பாற்றி இநோருவிதத்தில் கைவிடாச்சு....

ஹா ஹா கிளியை கெஞ்சி மிரட்டி பார்த்தாகிவிட்டது ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை விதி வலியது சார்
ஒருவேளை அவனின் வேற விருப்பம் தெரிந்திருந்தால் வேண்டாம் என்று சொல்லிருப்பாள்....... அடப்பாவி இந்த துரியோதனன் கொளுத்தி போட்டுட்டானே திரியை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top