E13 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ரொம்ப; ரொம்ப; நல்ல UD; மல்லி டியர்
ஹேய்; நம்ம சுந்தரி டியர்; அவளோட வீட்டுக்கு போய்ட்டாளே
ஐ ஆம் சோ ஹாப்பி; மல்லி செல்லம்
ஹா; ஹா; நம்ம துரைக்கண்ணன் டியர் கஜனி
முஹம்மதுக்கு; அண்ணனா; இல்லை தம்பியா?
இப்படி சளைக்காமல், நம்ம சுந்தரி செல்லத்திடம்,
மீண்டும், மீண்டும், படையெடுக்கிறானே, மல்லி டியர்
அதானே, உன்னோட வீட்டுக்கு, நீ வந்ததுக்கு, உனக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கணுமோ?
சுந்தரி, இதெல்லாம் ரொம்பவே ஓவர் மா
உன்னோட ஆத்துக்காரர், முன்னே எப்படியோ இப்போ
உன்னை நல்லாத்தானேம்மா பார்த்துக்கிறார்
நீ துரை டியரிடம், மயங்கியதை, சொல்லாவிட்டால்
அவனுக்குத் தெரியாதா உன்னைப்பற்றி?
ஹா, ஹா, கெஞ்சிக்கேட்டு புருஷனைத் துரத்தினாயா,
சுந்தரி டியர்?
ரைட் ராயலா; நீ கட்டிய தாலிதான் அவள் கழுத்தில்;
இருக்கே;
அப்புறமென்ன துரை டியர்; தூள் கிளப்பு
பார்த்துடலாம் ஒரு கை; நீயா; அவளா-ன்னு,
அதான் ஒரு படித்தக் கணவனோடு இருக்கணும்ன்னு
சொல்லறது?
ஹய்யோ, பாடுபட்டு உழைத்து, சம்பாதித்த பணத்தை,
வீட்டில் இப்படியாப் போட்டு வைப்பது?
அம்மாடி, லட்சக்கணக்கில் வீட்டிலா/
ஹா, ஹா, பொறுப்போடு அவ்வளவுப் பணத்தையும்,
மாமனார் பணத்தையும், சரி செய்து மனைவி அண்ட்
பாட்டி பெயரில் பாங்க்கில் டிபாசிட் போட்டுவிட்டானே
ஆனாலும் இந்த வங்கி ஊழியர்கள், சுந்தரி சொல்லுவது
போல் தான் செய்கிறார்கள்
ஹா, ஹா, நர்சரியை டெவலப் செய்து,
தென்னந்தோப்பு, மாந்தோப்பு, எல்லாம் நம்ம துரை
டியர் கண்ட்ரோலிலா?
வெரி குட்
ஹா, ஹா, மண் புழு உரம் தயாரிக்குமிடமும்,
மாட்டுக்கொட்டகையும் நம்ம துரை டியருக்கு
அலர்ஜியாச்சே
ரொம்ப ரொம்ப நல்ல
UD மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, நம்ம சுந்தரி டியர், உன்னை விட கலராயிட்டாளா, துரைக்கண்ணன் டியர்?
ஹா, ஹா, செம ரொமான்ஸ் தான் போ, ராசா
மனைவியிடம், நோ ஈகோ, நோ கோபம், எல்லாம் துடைத்து
விட்டுத்தான் வாழவேண்டும், நம்பிக்கை தான் வாழ்க்கை துரை ராசா
கஜனி மொஹம்மது மாதிரியா?
ஹா, ஹா, HATTS OFF YOU, கண்ணா
ஒன்றரை வயதுக் குழந்தை, அம்மாவை காரில், ஏறச்சொல்லுவது, ரொம்ப அழகு, மல்லி டியர்
கணவனோடு காரில் செல்லுவது, இதமாம்
இதில் கெத்து, வேற, ஹா, ஹா, சூப்பர், சுந்தரி டியர்
ஐயோ பாவம், ஆசையும், பயமுமா, இப்படி அல்லாடுறாளே
நம்ம சுந்தரி செல்லம்
நம்ம துரைக்கண்ணன் டியர், நல்ல நியாயவான் தான் போலவே,
அப்பா கொடுத்தது, பொண்ணுக்குதான்,
நம்ம பொண்ணுக்கு, நாளைக்கு, வேற சேர்த்துக்கலாம்=ன்னு சொல்லுறது, ரொம்பவே சூப்பர் தான், மல்லி டியர்
Waiting for your next lovely ud, eagerly, மல்லி செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top