E13 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

chitra ganesan

Well-Known Member
THx Chitra :)
innaiku epikapparam .. unga guess edhaavadu mari irukaa ?:)
ஒரே ஒரு டவுட் தான்.அது கார்த்தி friend இல்லை போல இருக்கு...friend ஆக இருந்து இருந்தால் அவன் தன் தங்கையிடம் சொல்லி இருப்பான் தானே...அது மட்டும் அல்லாமல் மாப்பிள்ளையை பற்றி விசாரித்து இருக்கான்...friend என்றால் கண்டிப்பாக தொடர்பில் இருந்து இருப்பான்.
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

When I went thr this part, i was reminded of u :)
Aparam andha last line of the epi :)
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாஹாஹா கிழவியோட தம்பியா மாப்பிள்ளை சூப்பர் சிஸ்.... ஆஹா காப்பியும் குடுத்திட்டாங்களா...போச்சு
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஹாஹாஹா கிழவியோட தம்பியா மாப்பிள்ளை சூப்பர் சிஸ்.... ஆஹா காப்பியும் குடுத்திட்டாங்களா...போச்சு
:LOL::ROFLMAO::ROFLMAO::coffee:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top