E12 Enai Meettum Kaathalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நன்றி பானு அக்கா.... உங்களுக்கு புரியுது இந்த பாப்புக்கு கொஞ்சம் கூட மூளையே இல்லை பிரணவ் ஏன் சொல்லலைன்னு சண்டைக்கு போறா என்ன செய்ய... கணேஷ்க்கு பிரணவ் தான் புரிய வைக்கணும்... மனோ பிரணவ் பிரியறது எல்லாம் கொஞ்சம் எபி போகும் அக்கா அவ்ளோ சீக்கிரம் பிரிச்சுட்டா நீங்க என்னை சும்மா விட மாட்டீங்க... அதான் நைசா பிளாஷ்பேக் போட்டு பிரியாத மாதிரி செட் பண்ணிவிட்டேன்...
ஹய்யோ, என்ன ஒரு எஸ்கேப்பிசம்
இது சாியிலலையே, சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன் பார்க்கறான்னு அவளுக்கே தெரியலை என்ன செய்ய பானுக்கா இப்படி புரியாம இருக்காளே... அப்பாக்கு பிடிக்கலைன்னு யாரு சொன்னது அவரு பொதுவா விசாரிச்சாரு...
ஹோ, அவளுக்கா தொியாது? புாியாது?
மனோவுக்கும் புாியும், உங்களுக்கும்..........................
 

banumathi jayaraman

Well-Known Member
புரியாத பாப்புக்கு ஒரு அப்பு வைச்சா தான் என்ன நீங்களே சொல்லுங்க... பயந்தபுள்ளையா அந்த பிள்ளை எங்க பிரணவ் மட்டும் ரொம்ப தான் மிரட்டுது அதை யாருமே கேட்க மாட்டேங்கறீங்களே...
ஹா, ஹா, பயந்த புள்ளையா? யாரு, நம்ம மனோ டியரா?
நம்பீட்டேன், சவீதா டியா்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top