E12 Enai Meettum Kaathalae

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
Orey ponnu nu appa chellam kodutha ippadi than irupanga appa ponna...
என்ன செய்கிறது சகோதரி,எவ்வளவு கவலை வந்தாலும் என்ன அப்பா பிரச்சனை என்று கேட்டவுடன் மனதில் வரும் ஒரு நிம்மதி அதற்கு எதுவும் செய்யலாம். ஆண் மகன் என்ன அப்பா பிரச்சனை என்று கேட்டுவிட்டு சென்று விடுவான். ஆனால் பெண் தான் பக்கத்தில் உட்கார்ந்து நம் கையை பிடித்துகொள்வாள். அதற்கு எவ்வளவு செல்லம் வேண்டுமானாலும் கொடுக்கலாம் சகோதரி
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
என்ன செய்கிறது சகோதரி,எவ்வளவு கவலை வந்தாலும் என்ன அப்பா பிரச்சனை என்று கேட்டவுடன் மனதில் வரும் ஒரு நிம்மதி அதற்கு எதுவும் செய்யலாம். ஆண் மகன் என்ன அப்பா பிரச்சனை என்று கேட்டுவிட்டு சென்று விடுவான். ஆனால் பெண் தான் பக்கத்தில் உட்கார்ந்து நம் கையை பிடித்துகொள்வாள். அதற்கு எவ்வளவு செல்லம் வேண்டுமானாலும் கொடுக்கலாம் சகோதரி

அது சரி தான் அண்ணா ஆனா அந்த ஆண் மகனுக்கும் ஒரு பெண் பிறக்கும் போது தன் அப்பாவை அவனுக்கு புரியும் தானே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top