E11 Sevvanthi Pooveduthaen

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:D:eek:....hyoo athu vanthu...sanda podara chance kidaikara varaikum normal talks ku thada....bcs samathanam agita appadiye yenna panrathu, sanda podara matter uppu sappe illama pogidume....
Me rooomba nalla ponnu, satti panai la paraka vidamatenakkum ore adiya udaichiduven;)

Samee, ithan da ithey than da nanum solla vanthen, normal talks pesina samanathanam agiduvomey, appuram solla vanthathu ellam mulusa solla mudiyama poirumey, sattu puttu pesiranum...

Aathi samee, satti panaiku kanom nu veetila mil ketka matangala eppadi samalipeenga da...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா.... ஹா.... ஹா...

நீ எப்படிடா பாத்தி....சட்டி பானை உடையுமா இல்லை அவங்க மண்டையா.....;)

Mythu, veli kaayamna maatikuvomla mil, fil ellam kelvi ketka mattanga, so brother ku ellam ulkayama than irukum, ama thaney fathi...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
செவ்வியின் தனிமையுணர்வை வீரா புரிந்துகொள்வானா.... சவீ

VP.... வீரபாண்டியன் தானே... இல்லை அதிலேயும் ஏதாவது இருக்கா....சவீ

வீராவுக்கு புரிய ஆரம்பிக்கணும்... என்ன பண்ணுவானோ தெரியலையே... VP வீரபாண்டியன் தான்... வேற குத்து எதுவுமில்லை மைத்தி...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
யோவ் மிலிட்டிரி? உன்ர சேக்காளியோட
கண்ணாலத்துக்கு வந்துப்போட்டு
உன்னோட சேக்காளிங்க கிட்டயெல்லாம்
உன்னோட பொஞ்சாதி, செவ்வியை
இன்ட்ரூடுயூஸ் பண்ணியே
சேக்காளிங்களை, உன்ர பொஞ்சாதிக்கிட்ட
அறிமுகம் செய்ய வேண்டாமா,
வீரபாண்டியன் சார்?

அதானே தப்பில்லையா Mr வீரா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இன்னாமா, கரீட்டா,
பாய்ண்டு பாயிண்ட்டா
கேட்டுக்கினாலே,
நம்ம செவ்வி @ சக்தி @
செவ்வந்தி டியர்?
செவ்வியின் கோபம்,
ரொம்பவே நியாயமானது
சவீதா செல்லம்

சக்தியாச்சே கண்ணை உருட்டி உருட்டி கேள்வி கேட்டே ஆகணுமே!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top