E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
mudichuten solradha Vida, Indha kadal la muzhki thathalichu karai sendhuten ,edhu marandhalum neela niram marakadhu adhan meethu konda kadhalum marakadhu, engu neelam parthalum Ini manathil muthalil thondrum ninaivu Indha Kadhal than, ungal ezhuthukal innum innum niraya engalai vandhadaya iraivan Ungaluku nalla arogyathayum ezhuthuvathrkana nalla mana nimathiyayum thara vendugiren, vazhvil tholaindhu vitta kadhalayum asaikalayum ungal kathaikale nirapukindrana

Mission accomplished......

Happy?????
How do you feel now????

இன்னும் 1 part இருந்தாலும் நல்லாயிருக்கும்னு தோணுமே......
 
Renju vinodh

Active Member
Yes ur rite romba niraiva iruku ella pennum manasula Indha mathri oru Kadhal vazhaiku ekkam irukum silarku mattumae andha kodupanai
 
Vasanthinadarajan

Well-Known Member
முதலாக வர்ஷினியை அலட்சியம் பார்வை பார்த்த ஈஸ்வர் மேல் அவ்வுளவு கோபம் வந்தது. போக போக அப்புறம் ஈஸ்வர் கேரக்டரை நான் லவ் பண்ண ஆரம்பித்துவிட்டேன். ரஞ்சினி நினைத்த மாதிரி நானும் நினைந்தேன் ஐஸ்கிட்ட லவ்வ சொல்லிட்டு வர்ஷிகிட்ட எப்படி வாழமுடியும்??? ஈஸ்வரனும் வர்ஷினியும் பிரிந்தபோது ஐஸ்வர்யாவின் சாபம்தான் நினைக்க தோன்றியது. எப்போது ஐஸ்வர்யா திருமணம் பண்ணுவார்கள் என்று எதிர்பார்தேன். ஐஸ் திருமணம் எபிக்ல (குமுதாவும் ஹாப்பி ஐஎம் ஹாப்பி) சங்கீத வர்ஷினியை பற்றி என்ன சொல்லுவது முதலில் பிடித்துவிட்டது நீலவிழி அழகியை அப்புறம் ஈஸ்வரை திருமணம் செய்ய உனக்கு என்ன கசக்குதா??? இப்படி கடித்து வைத்து இருக்கியே நீ என்ன லூசா?? நினைக்க தோன்றியது. மொத்தத்தில் எல்லாம் கேரக்டரும் சிறப்பாக செய்தனர் இல்லை இல்லை வாழ்ந்தார்கள். சங்கீத ஜாதிமல்லி நாவலை பற்றி சொல்ல வார்த்தையை இல்லை. அப்பாப்பா அந்த நீலவிழிகளின் தாக்கம் இன்னுமே தொடர்கிறது. மல்லிமேம்மேட ஒவ்வொரு நாவலையும் படிக்கும்போது எப்படி எழுதுறாங்க ஆச்சரியம் கூட இந்த நாவலை படித்து முடித்துவுடன் மல்லி சிஸ்டரை கட்டிபிடித்து முத்தம் கொடுக்கனும் போல ஆவல். உங்களின் எழுத்துக்கு பெரிய சல்யூட்.
 
ஈஸ்வர்:love::love::love::love::love::love::love::love::love:
சிறப்பா செஞ்சுட்டாங்க மல்லி......:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

உங்கள் comment பலவரிகளில் தொடரட்டும்......
 
Joher

Well-Known Member
முதலாக வர்ஷினியை அலட்சியம் பார்வை பார்த்த ஈஸ்வர் மேல் அவ்வுளவு கோபம் வந்தது. போக போக அப்புறம் ஈஸ்வர் கேரக்டரை நான் லவ் பண்ண ஆரம்பித்துவிட்டேன். ரஞ்சினி நினைத்த மாதிரி நானும் நினைந்தேன் ஐஸ்கிட்ட லவ்வ சொல்லிட்டு வர்ஷிகிட்ட எப்படி வாழமுடியும்??? ஈஸ்வரனும் வர்ஷினியும் பிரிந்தபோது ஐஸ்வர்யாவின் சாபம்தான் நினைக்க தோன்றியது. எப்போது ஐஸ்வர்யா திருமணம் பண்ணுவார்கள் என்று எதிர்பார்தேன். ஐஸ் திருமணம் எபிக்ல (குமுதாவும் ஹாப்பி ஐஎம் ஹாப்பி) சங்கீத வர்ஷினியை பற்றி என்ன சொல்லுவது முதலில் பிடித்துவிட்டது நீலவிழி அழகியை அப்புறம் ஈஸ்வரை திருமணம் செய்ய உனக்கு என்ன கசக்குதா??? இப்படி கடித்து வைத்து இருக்கியே நீ என்ன லூசா?? நினைக்க தோன்றியது. மொத்தத்தில் எல்லாம் கேரக்டரும் சிறப்பாக செய்தனர் இல்லை இல்லை வாழ்ந்தார்கள். சங்கீத ஜாதிமல்லி நாவலை பற்றி சொல்ல வார்த்தையை இல்லை. அப்பாப்பா அந்த நீலவிழிகளின் தாக்கம் இன்னுமே தொடர்கிறது. மல்லிமேம்மேட ஒவ்வொரு நாவலையும் படிக்கும்போது எப்படி எழுதுறாங்க ஆச்சரியம் கூட இந்த நாவலை படித்து முடித்துவுடன் மல்லி சிஸ்டரை கட்டிபிடித்து முத்தம் கொடுக்கனும் போல ஆவல். உங்களின் எழுத்துக்கு பெரிய சல்யூட்.
@fathima.ar
@ThangaMalar
 
fathima.ar

Wowww
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top