E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
Awesome Story mam..rendu naala intha story padikurathai thavira veru ethuvum thoonala... really superb innum sila naal aaguthum intha Story effect ennaivittu pooga

வாங்க வாங்க.....

இந்த கதை அவ்ளோ சீக்கிரம் உங்களை விட்டு போகாது......
 

Sainandhu

Well-Known Member
Awesome Story mam..rendu naala intha story padikurathai thavira veru ethuvum thoonala... really superb innum sila naal aaguthum intha Story effect ennaivittu pooga

கதை முடிய 1 1/2 வருடங்கள் ஆனது....
முடிந்து 1 1/2 வருடம் ஆகி விட்டது....
இன்று வரையில் நீல விழிகளின் பாதிப்பு போகவில்லை...
Enjoyyyyyyy
 

Sameera16

Active Member
கதை முடிய 1 1/2 வருடங்கள் ஆனது....
முடிந்து 1 1/2 வருடம் ஆகி விட்டது....
இன்று வரையில் நீல விழிகளின் பாதிப்பு போகவில்லை...
Enjoyyyyyyy
Neela vizhi mayakam:cool:
 

Joher

Well-Known Member

இந்த பாட்டுக்காகவே இந்த epi நிறைய தடவை படிச்சிருக்கேன்......

பூவுக்குள் பூகம்பம்... எங்கு வரும்ஆனந்தம்
நிழலாக நீ வந்தால்... இது போதும்பேரின்பம்
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே….

லூசு பொண்டாட்டி.......:mad::mad::mad:

லூசு டாக்டர்.......:p:p:p
 
Last edited:

Renju vinodh

Active Member
mudichuten solradha Vida, Indha kadal la muzhki thathalichu karai sendhuten ,edhu marandhalum neela niram marakadhu adhan meethu konda kadhalum marakadhu, engu neelam parthalum Ini manathil muthalil thondrum ninaivu Indha Kadhal than, ungal ezhuthukal innum innum niraya engalai vandhadaya iraivan Ungaluku nalla arogyathayum ezhuthuvathrkana nalla mana nimathiyayum thara vendugiren, vazhvil tholaindhu vitta kadhalayum asaikalayum ungal kathaikale nirapukindrana
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top