E 6 vizhamale vizhum mazhai neeye

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Superb and Lovely ud, கனி=ஹேமா டியர்
வாவ்
, துளசிப் பொண்ணு கிரேட் தான்
ஜானகி அம்மா ரொம்பவே பாவம்,
கனி=ஹேமா டியர்
சாலாட்சி அம்மாவும் நல்லவங்க தான்,
ஆனால், மகனுக்கு மனைவி
=ங்கும்
போது....................
ஹா
, ஹா, பரந்தாமன் சொல்லுற மாதிரி
சாலாம்மாவோட திங்கிங்கே தனி தான்
''உன்னை மாதிரி நீ மட்டும்தான் யோசிக்க
முடியும்''
பங்காளிகள் இருவரும் கிருபாகரனின் உடலில்
சிறிது சிறிதாக நஞ்சைக் கலந்தார்களா?
ஐயோ, எப்படி கனி=ஹேமா டியர், இது?
தந்தையைக் கொல்ல நடந்த சதியில், துளசி
டியரின் தொண்டையில் கம்பிக்குத்தி திக்குவாய்
ஆகிடுச்சா?
இது என்ன கொடுமைப் பா?
சொத்துக்காக பணத்துக்காக என்னவெல்லாம்
பண்ணியிருக்காங்களே பாவிங்க,
பரவாயில்லையே, நம்ம துளசி டியர், தந்தையை
கொன்றவர்களை சிறைக்கு அனுப்பிட்டாளே,
சாமர்த்தியசாலி தான்
தரமற்ற உணவிற்காக ஓட்டலை, சீல் வைத்தார்களே
அந்த கேசவன், ஒரு வேளை துளசியோட சகோதரனோ?
ஏம்மா சரண்யா டியர், இன்னுமா கஷ்டம்
கொடுக்கப்போறீங்க நம்ம துளசி டியருக்கு?
இதெல்லாம் நியாயமே இல்லை, கனி=ஹேமா டியர்
இன்னும் கல்யாணமே ஆகலை,
அதுக்குள்ளே நம்ம ஸ்ரீராம் டியரை, துளசியிடமிருந்து
பிரிக்கப்பார்க்கறீங்களே, ஹேமசரண்யா டியர்
துளசிக்கு இன்னும் கஷ்டங்களா?
போங்கப்பா, சரண்யா டியர்
உங்க கூட, நான் டூ விடறேன்
waiting for your next lovely ud, கனி=ஹேமா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top