E 19 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எவ்வளவு பாசமா சொன்னா, இப்படி சொல்லிட்டே ல...
ரொம்ப நாளாச்சி உன் கமெண்ட் வந்து... அந்த சந்தோஷத்தில இருந்த என் மனச ஒடைச்சிட்டே போ...
upload_2017-4-21_18-49-5.jpegஒட்ட வைக்க :D
 

ThangaMalar

Well-Known Member
மலரே(ம்மா) கோபமா கோபமே வேதமா
Malarma nana nana.. unga manasaya... nenga my sweet heart malarma..
enaku warm welcome koduthavaga...
unga mesg pathudu entha song lyrics podanum thonuchu.. sudden thought
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பே.... அப்புறம் உலகத்துல இது தான் பெரிய பொய் ஆகிடும்ல ;) அதான் போடுல

analum poda vachitinga malarma
நல்லா ஐஸ் வைக்க கத்துருக்கே....
 

Chithukumar

Well-Known Member
மனதிற்கு நிறைவான பதிவு. மித்ரா குடும்பத்தில் சேர்ந்தது நிறைவு.சிறு செயலில் கூட நிலாவை முன்னிருத்தி விக்கி செய்த செயல்கள் அழகு.இருவருக்கும் இடையே உள்ள அப்பா மகள் உறவு இயல்பு சூப்பர்.அடுத்து அம்மாவை தன் வழிக்கு முழுமையும் கொண்டு வருவது நம்ம கதாநாயகனின் சாமர்த்தியம்.:p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மனதிற்கு நிறைவான பதிவு. மித்ரா குடும்பத்தில் சேர்ந்தது நிறைவு.சிறு செயலில் கூட நிலாவை முன்னிருத்தி விக்கி செய்த செயல்கள் அழகு.இருவருக்கும் இடையே உள்ள அப்பா மகள் உறவு இயல்பு சூப்பர்.அடுத்து அம்மாவை தன் வழிக்கு முழுமையும் கொண்டு வருவது நம்ம கதாநாயகனின் சாமர்த்தியம்.:p
நன்றி சித்து...மணம் நிறைவே மன நிறைவு...கொண்டு வந்தாகணும்ல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top