E 16- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சவீ,
ஒரு புள்ள பல்ப் வாங்கிறத பார்கக ....அவ்வளவு மகிழ்சசியா..
நன்றி..நன்றி

ஆமா பல்பு வாங்குறதை பார்த்தே ஆகணும் அதுவும் அவ நண்பனோட தங்கைன்னா நம்ம பயபுள்ளை எவ்வளோ வழியும்ன்னு பார்க்கக் வேணாம் சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆமா பல்பு வாங்குறதை பார்த்தே ஆகணும் அதுவும் அவ நண்பனோட தங்கைன்னா நம்ம பயபுள்ளை எவ்வளோ வழியும்ன்னு பார்க்கக் வேணாம் சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க...
மச்சான்இருக்க பயமேன்
 

Niranjanadevi

Active Member
Sema ud akka aiii aduthu kalyanam ah super vignesh manasula avan appa pathi feelings romba azhaga solli irrukinga ka ponna ud la antha satish than ramya annan ninaichen eppo vickey veetuku poi avan eppadi asadu vazhiuran parkanum seekiram adutha ud podunga akka
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Sema ud akka aiii aduthu kalyanam ah super vignesh manasula avan appa pathi feelings romba azhaga solli irrukinga ka ponna ud la antha satish than ramya annan ninaichen eppo vickey veetuku poi avan eppadi asadu vazhiuran parkanum seekiram adutha ud podunga akka
நிரஞ்சு டியர், நன்றிடா ..விக்கி அவங்கப்பா பற்றிய நினைவை அழகாக கொண்டு வந்துட்டேனா..பாவம் புள்ள அசடு வழியிறத பார்க்க ஒரு கூட்டமே ரெடி ஆகுறீங்களே...நண்பன் இருக்கிறானே ...அவனை காப்பாற்ற..பார்க்கலாம்...
:)
 

Chithukumar

Well-Known Member
கலக்கல் பொன்ஸ்மா
ஒரு வழியாக சதீஷ் ன்னு சொல்லீட்டீங்க.நன்றி நன்றி.மீ ஹேப்பி..விக்கிக்கு புரிஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.அதனால் தான் சதீஷை வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறான்.சதீஷ் உணர்வுகளை பார்க்க வெயிட்டிங்.மீனாட்சி இயல்பாக மித்துவை ஏற்றுக்கொண்டு சமாதானப்படுத்துவது சூப்பர்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கலக்கல் பொன்ஸ்மா
ஒரு வழியாக சதீஷ் ன்னு சொல்லீட்டீங்க.நன்றி நன்றி.மீ ஹேப்பி..விக்கிக்கு புரிஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.அதனால் தான் சதீஷை வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறான்.சதீஷ் உணர்வுகளை பார்க்க வெயிட்டிங்.மீனாட்சி இயல்பாக மித்துவை ஏற்றுக்கொண்டு சமாதானப்படுத்துவது சூப்பர்.
நன்றிடா சித்து...
உனக்கும் புரிஞ்சுடுச்சா...
மீனாம்மா எப்பவுமே சூப்பர் தான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top