don't cooking in this method

Advertisement

Joher

Well-Known Member
ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
நாம் use பண்ணும் தண்ணீருக்கு கண்டிப்பாக sim இல் சிறிது கொதிக்க விடவேண்டும்.......

காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
நன்றாக காய வைத்த பால் தான் வாசம்...... இதற்கு இல்லை என்றாலும் அதிலிருக்கும் bacterias கொல்லப்பட atleast 5 மின் கொதிக்க விடவேண்டும்......... பச்சை பாலில் இருக்கும் bacterias பாலை திரிய செய்து விடும்......


* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
No scientific problem...... only குகிங் time matters...... தக்காளி தண்ணீர் விடும்..... வெங்காயம் தண்ணீரில் சீக்கிரம் வதங்காது....


* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
நானும் படித்திருக்கிறேன்...... அதிகமாக காய்ந்தால் பசில் எண்ணையாக மாறிவிடும்...... கொதிக்காவிட்டால் நுரை மாதிரி இருக்கும்.........


#காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும்.
சில காய்கள் தவிர்க்க முடியாது...... கத்தரிக்காய்????? So cut பண்ணும் முன் நன்றாக கழுவவும்....... அழுக்கு பூச்சிக்கொல்லி எல்லாம் போகணுமே....... cut பண்ணிய பின் light ஆக கழுவலாம்......

பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம்.
Litre க்கு 1 lemon ok....


வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.
தண்ணீரே போதும்........ cut பண்ணின உடன் சமைக்கவும்.......

கறிவேப்பிலை
, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.
Clean பண்ணி பிளாஸ்டிக் coverல் காற்றுபோகாமல் சுற்றி கொஞ்சம் frontல குளிர் அதிகம் படாமல் வைத்தால் போதும்......

கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக்
கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்... பிரமாதமான சுவையில் இருக்கும்.
பாலே போதும்..... கொஞ்சம் time எடுக்கும்....... no readymade கோவா........ no essence.......

குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால்
, அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்... சுவையான பிஸ்கட் ரெடி!
Why maria.??????? Try with கோதுமை மாவு...... cut in diamond shape.......

எந்தவிதமான சூப் செய்தாலும்
, சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்... சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.
Corn flour க்கு பதில் வெள்ளை சோளம் வாங்கி பொடி செய்து use பண்ணுறேன்....... நல்லா தான் இருக்குது......

, கொசு வராமல் தடுக்க சில வழிகள்... புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்;
Bat தவிர எதுவும் உதவுவதில்லை....... எல்லாமே இப்போது super pests...... பல்லியும் பூச்சியும் கொசுவும் அருகருகில்.......

குப்பைமேனி இலையோடு
மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்... விரைவில் குணமாகும்.....
Yes......

சப்பாத்தி தேய்க்கும்போது
, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும்.....
நோ corn flour...... use கோதுமை மாவு......


உணவில் கண்டிப்பாக essence வேண்டாம்....... வாசனைக்காக நோயை விலை கொடுத்து வாங்குகிறோம்......

Avoid readymades in food......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top