Do it today...Do it Now....

Advertisement

D

[Deleted] admin 4

Guest
மழைத் தண்ணீரை பிடிச்சு வைங்க... வீடு வாசல் கழுவ, கார் கழுவ...மேல் வேலைக்கு இந்த தண்ணீரை உபயோகிங்க...

முழுசா cement போட்ட காம்பௌண்ட்ல கொஞ்சம் இடுச்சு.. மழை நீர் மண்ல போற மாதிரி செய்ங்க, செய்ய சொல்லுங்க... பூமி ஈரமாகணும்

tapல இருந்து தண்ணி use பண்ணாதீங்க... பிடிச்சு வச்சு பண்ணுங்க...

குழந்தைங்களை வாஷ் பேசின், சிங்க் etc பிடிச்சு வச்ச தண்ணிய எடுத்து use பண்ண சொல்லுங்க...

car washing டெய்லி பண்றது avoid பண்ணுங்க...

RO outlet தண்ணிய வேஸ்ட் பண்ணாதீங்க... flushing, கார் cleaning etc மாதிரி வேளைக்கு use பண்ணுங்க...

உங்களால முடியும்ன்னு இருக்கிற lakes/ponds -எ தூர்வார ஏற்பாடு பண்ண முடியுமா பாருங்க....

குடிக்க செம்பு, வாட்டர் bottles மீதம் இருக்க தண்ணிய எதுக்கும் use பண்ணுங்க...

இன்னும் ஏதும் தோணுச்சுன்னா share பண்ணுங்க....
 

Yasmine

Well-Known Member
Western toilet use pannuratha kuraikalam dr athulla naraiya weast akkum and children water use Panna parants guide pannanum ...water saving pathi alaka sollu kodukkalam .... kandippa thanniya save pannanum illa problem than
 

JRJR

Well-Known Member
குட்டிஸ்க்கு, brush பண்ணும் போது, ஒரு சின்ன கிளாஸ் or டம்ளர் கொடுத்து அதுக்குள்ள முடிக்க என்கரெஜ் செய்யுங்க.

சிறு துளி பெரு வெள்ளம் அல்லவா ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top