Contest Voting Announcement

Advertisement

mallika

Administrator
டியர் ஃபிரண்ட்ஸ்,

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். கதை பட்டறை கனவு தொழிற்சாலை – A Novel Writing Contest 2020 ‘s the most waited voting system has got it’s shape.

முதல் கட்ட வாக்களிப்பு திங்கள் இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து வெள்ளி இரவு பத்து மணிக்கு முடியும். இதில் நீங்கள் செய்ய வேண்டியது போட்டியில் பங்கு பெற்ற நாற்பத்தி எட்டு கதைகளில் இருந்து முப்பத்தி எட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்த கட்ட வாக்களிப்பில் அது இன்னும் குறைக்கப்படும்.

இப்படியாக வாக்களிப்பு நான்கு கட்டங்களாக நடைபெறும். பின்னர் கதைகள் நடுவர்களின் தீர்ப்புக்காக கொடுக்கப் படும்.

இந்த வாக்கெடுப்பில் ஒரு ஒரு கட்ட வாக்களிப்பிற்கும் நீங்கள் புதிதாக register செய்ய வேண்டும். இந்த முதல் கட்ட வாக்களிப்பில் நீங்கள் முப்பத்தி எட்டு கதைகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே submit கொடுக்க முடியும்.

நீங்கள் register செய்யும் பொழுதும் உங்களுக்கு மெயில் வரும், அது போலவே நீங்க தெரிந்தெடுக்கும் கதைகளின் பெயர்களும் உங்களுக்கு மெயில் வந்து விடும்.

Voting லிங்க் திங்கள் அன்று இரவு தளத்தில் பதியப் படும்.

Dear writers once the voting starts share the voting link to the maximum possible people so that it is not missed by any of the readers.

Now its you readers who are going to make this voting a grand success and choose your choices. - Tamilnovelwriters Team. - எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

கனவு பட்டறை கதை தொழிற்சாலை A Novel Writing contest
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top