Contest Alert!! - Epilogue For Naan Ini Nee

Advertisement

ThangaMalar

Well-Known Member
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே.........


போட்டாச்சு........
Participation Prize உண்டு தானே???
ithu kathaiya? ithu ninga ezhuthinatha? :p
இதான் ஆட்டோல திருப்பின கண்ணாடியா... :LOL::ROFLMAO:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
மிதுன் & தீபனுக்காக

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே

தாயும் பிள்ளையும் ஆன போதிலும்
வாயும் வயிறும் வேறடா
சந்தை கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பது ஏதடா சொந்தம் என்பது ஏதடா

ராகா தீபனை நினைத்து...

விதிவழிதான் கதை நடக்கும்
அதிகம் சொன்னால் உதை கிடைக்கும்
பதுமையல்ல ஆட்டிவைக்க
பாவையல்ல பூட்டிவைக்க
காமுகன் மனதிலும் கவிதையா
போதையென்ன கொஞ்சம் கொஞ்சமாய் ஏறுதோ மீறுதோ

பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தரமாட்டேன்
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச கோதை நான் மானல்ல வலையை வீச எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்

தீபன் ராகாவை நினைத்து...

பனிக்காலத்தில் நான் வாடினால்
உன் பார்வை தான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர் காண்கிறேன் அதற்காகத்தான் மடி செய்கிறேன் மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
 
Last edited:

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே.........


போட்டாச்சு........
Participation Prize உண்டு தானே???

ithai naan engayao keeta maathiri irukkeeeee
 

banumathi jayaraman

Well-Known Member
ithai naan engayao keeta maathiri irukkeeeee
இது "குங்குமச் சிமிழ்"-ங்கிற படத்தில்
வரும் பாடல், சரயு டியர்
"நிலவு தூங்கும் நேரம் நினைவு........"
S.P. பாலசுப்பிரமணியம் பாடியது
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
மிதுன் & தீபனுக்காக

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே

தாயும் பிள்ளையும் ஆன போதிலும்
வாயும் வயிறும் வேறடா
சந்தை கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பது ஏதடா சொந்தம் என்பது ஏதடா

ராகா தீபனை நினைத்து...

விதிவழிதான் கதை நடக்கும்
அதிகம் சொன்னால் உதை கிடைக்கும்
பதுமையல்ல ஆட்டிவைக்க
பாவையல்ல பூட்டிவைக்க
காமுகன் மனதிலும் கவிதையா
போதையென்ன கொஞ்சம் கொஞ்சமாய் ஏறுதோ மீறுதோ

பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தரமாட்டேன்
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச கோதை நான் மானல்ல வலையை வீச எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்

தீபன் ராகாவை நினைத்து...

பனிக்காலத்தில் நான் வாடினால்
உன் பார்வை தான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர் காண்கிறேன் அதற்காகத்தான் மடி செய்கிறேன் மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

woooowwwwwwwwwwww
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top