Coimbatore

Advertisement

Sathya sivaprakash

Well-Known Member
சுற்றுலாத் தளங்கள் என்று பார்த்தால்


வால்பாறை, குரங்கருவி, பரம்பிக்குளம் ஆழியார் அணை, வேதாத்ரி மகரிஷியால் நிறுவப்பட்ட அறிவுத்திருக்கோவில், டாப்ஸ்லிப்..
படப்பிடிப்புக்கு பெயர்போன ஆத்துப்பாறை, சேத்துமடை, காளியாபுரம் சுற்றுவட்டாரங்களில் என்றும் பசுமை போர்வை விரித்திருக்கும்.

அய்யன் சிவனுக்கு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மகன் முருகனுக்கு மருதமலை.
உலகிலேயே சுவையான குடீநீர் இரண்டாம் இடத்தில் உள்ள சிறுவாணி ஆறு.. பொள்ளாச்சி இளநீர்.. மெரைன் காலேஜ், பி.ஸ்.ஜி காலேஜ் போன்று பல கல்வி நிறுவங்கள்..

என்ற ஊரை பத்தி சொல்லிகிட்டே போலாமுங்.. :love::love:
பொறகு பாக்கலாமுங்.......

மண் வாசம் கூட
சேந்து மரியாதையும்
வீசும்ங்க
எங்க ஊரு
வாண்டு கூட வாங்க
போங்கன்னு பேசும்ங்க

Super super.. nanum Coimbatore ngoo..
 

Sathya sivaprakash

Well-Known Member
இங்கே கோயம்புத்தூரில்தான்
முதன் முதலில் பிளாக் தண்டர்
பல்வகை விளையாட்டுத் திடல்
உருவானது
இதைப் பார்த்துத்தான் மற்ற
ஊர்களில் பிளாக் தண்டர்கள்
உருவாச்சுப்பா
Wow banumma apdiya.. enga erukara yenakey therila.. super..
 

Sathya sivaprakash

Well-Known Member
1)ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை சோலையார் அணை (sholayar dam) அங்கதான் இருக்கு.

View attachment 3276
2)கிராஸ் ஹில்ஸ் (grass hills)
View attachment 3273
now we need to get permission from the forest department to go there

3)சின்னக்கல்லார்.. கூழாங்கல் ஆறுன்னு சொல்வாங்க கூழாங்கற்கள் அதிகமா இருக்கும்.

View attachment 3274

5) பாலாஜி கோவில்.
தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில் அமைந்திருக்கும் பெரிய கோவில். அவ்வளவு peaceful ah இருக்கும் அந்த இடம். கோவிலும் ரொம்ப அழகா கட்டிருப்பாங்க

View attachment 3275

ஜாலியா சுத்தி பாருங்க மக்களே!! :love::love:
Super dear.. namma Coimbatore pathi neenga sollum pothu romba perumaiya eruku.. sandhosamavum eruku.. :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top