Coimbatore

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
காரமடை அரங்கநாதர் திருக்கோயில்
மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன்
திருக்கோயில்
ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில்
எல்லாமே பேமஸ்தான்

ஆசியாவிலேயே பெரிய விநாயகர்
இருக்கும் திருக்கோவில் எங்கள்
கோயம்புத்தூர் புலியகுளம் விநாயகர்
திருக்கோவில்தான்ப்பா
//ஆசியாவிலேயே பெரிய விநாயகர்
இருக்கும் திருக்கோவில் எங்கள்
கோயம்புத்தூர் புலியகுளம் விநாயகர்//

4puliyakulam-1536669864.jpg
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
எழுத்தாளர் விமலாரமணியம்மா
இந்த கோயம்புத்தூர்க்காரங்கதான்

புகழ் பெற்ற நாடகாசிரியர்
திரு. ராதாகிருஷ்ணன் வேறு
ஊர்க்காரராக இருந்தாலும் கோவை
அனுராதா-ன்னு சொன்னால்தான்
அவரைப் பற்றி எல்லோருக்கும்
தெரியும்

இந்த கோயம்புத்தூருக்கு வரும்
அரசு அதிகாரிகள் எல்லோரும்
இந்த ஊரை விட்டுப் பிரிய
மனமில்லாமல் ஓய்வு காலத்திலாவது
இங்கே வந்து செட்டில் ஆகிடலாமுன்னு
எல்லோரும் கொஞ்சூண்டு இடமாவது
வாங்கிப் போட்டிருக்காங்க
:love::love:
yes banu maa.. weather.. culture ellam pidithupoi ingaye land vangi potirukanga
 

Renee

Well-Known Member
Oru 10 days college lernthu study tour poirunthom
Appathan marutha malai eri poi pathom
Apdiye pakathila ooty ponom
Sivakumar, sathyaraj, sundar c
Niraiya cini industryla erukanga
Kushbu covai marumagal
Sathyaraj avlo getha solluvar
Commentsle
Silu silu nu covai kathu allitu pohuthh
Therinchavange ennum sollunga
Theriyathavanga kekrom:):)
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Oru 10 days college lernthu study tour poirunthom
Appathan marutha malai eri poi pathom
Apdiye pakathila ooty ponom
Sivakumar, sathyaraj, sundar c
Niraiya cini industryla erukanga
Kushbu covai marumagal
Sathyaraj avlo getha solluvar
Commentsle
Silu silu nu covai kathu allitu pohuthh
Therinchavange ennum sollunga
Theriyathavanga kekrom:):)
:love::love:
சூப்பர் அக்கா
இன்னும் சொல்லுறதா!!! சரி சொல்லுவோம்..
பேஜ் 3 படிச்சுடீங்களா!! அங்க சொல்லாத விஷயம் எல்லாம் அடுத்த போஸ்ட்ல சொல்லுறேன்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
கோவை மாவட்டத்திலுள்ள
வால்பாறை..

valparai.jpg
தென் இந்தியாவின் மிக உயரமான ஆனைமலையின் அடிவாரத்தில் வால் மாதிரி ஒட்டிக் கொண்டிருப்பதால வால்பாறைனு பெயர் வந்திருக்கு.

இயற்கை விரும்பிகளின் சொர்க்கம்.. valparai - the seventh heaven எனப் புகழப்படும் சுற்றுச் சூழல் சிறிதும் மாசுபடாத தேயிலை நகர்.

630c97ee1ecc8c927c6cc5cab1a91dd4.jpg
நாற்பது கொண்டை ஊசி வளைவுகள் (hair pin bends ) இருக்கும். ட்ராவல் பண்ணும்போது வாமிட் சென்சேஷன் இருக்கறவங்க ஜாக்கிரதை. ரோலர் கோஸ்டர் ரைட் தான்.

வால்பாறை போய் சுற்றி பார்க்குறது வேற அதற்கு முன்னாடி போற வழியே பச்சை பசேல்ன்னு தேயிலை தோட்டங்களும் அருவிகளும் கண்களுக்கு விருந்தளிக்கும்.

போகும் போது நம்ம ஆளுங்களையும் பார்க்கலாம்...;);)

யாருனு பார்க்குறீங்களா இதோ!!!! :p:p
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
1) வரையாடு

51856795_118621432563970_8134949062618639688_n.jpgNilgiri_tahr_valparai_650.jpg

2) சிங்கவால் குரங்கு

LTM-IceCream.jpg

3) bison

Indian-Gaur-valparai-estate.JPG

4) இருவாட்சி பறவை
51-1050x581.jpg


இன்னும் நெறய பேர்.. இவங்க எல்லாரும் எஸ்டேட்குள்ள தான் சுத்திட்டு இருப்பாங்க.

valparai3.jpg
 

Devi29

Well-Known Member
கோவை மாவட்டத்திலுள்ள
வால்பாறை..

View attachment 3264
தென் இந்தியாவின் மிக உயரமான ஆனைமலையின் அடிவாரத்தில் வால் மாதிரி ஒட்டிக் கொண்டிருப்பதால வால்பாறைனு பெயர் வந்திருக்கு.

இயற்கை விரும்பிகளின் சொர்க்கம்.. valparai - the seventh heaven எனப் புகழப்படும் சுற்றுச் சூழல் சிறிதும் மாசுபடாத தேயிலை நகர்.

View attachment 3265
நாற்பது கொண்டை ஊசி வளைவுகள் (hair pin bends ) இருக்கும். ட்ராவல் பண்ணும்போது வாமிட் சென்சேஷன் இருக்கறவங்க ஜாக்கிரதை. ரோலர் கோஸ்டர் ரைட் தான்.

வால்பாறை போய் சுற்றி பார்க்குறது வேற அதற்கு முன்னாடி போற வழியே பச்சை பசேல்ன்னு தேயிலை தோட்டங்களும் அருவிகளும் கண்களுக்கு விருந்தளிக்கும்.

போகும் போது நம்ம ஆளுங்களையும் பார்க்கலாம்...;);)

யாருனு பார்க்குறீங்களா இதோ!!!! :p:p
(y)(y)(y)(y)
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
1)ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை சோலையார் அணை (sholayar dam) அங்கதான் இருக்கு.

Solaiyar_Dam.jpg
2)கிராஸ் ஹில்ஸ் (grass hills)
grass.jpg
now we need to get permission from the forest department to go there

3)சின்னக்கல்லார்.. கூழாங்கல் ஆறுன்னு சொல்வாங்க கூழாங்கற்கள் அதிகமா இருக்கும்.

valparai_chinnakalar_falls.jpg

5) பாலாஜி கோவில்.
தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில் அமைந்திருக்கும் பெரிய கோவில். அவ்வளவு peaceful ah இருக்கும் அந்த இடம். கோவிலும் ரொம்ப அழகா கட்டிருப்பாங்க

DuIUiJ4X4AMwy9W.jpg

ஜாலியா சுத்தி பாருங்க மக்களே!! :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top