Coimbatore

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
My most favorite place... Enoda native kanchipuram... Athu thani... But atha thaandi coimbatore mela romba periya craze....

Kannum manasum kulira vaikara alavuku full ah pasumai... Oor uravu vayal nu antha oorum athoda surrounding pollachi epavum special than ahh... Evlo modern ah city change aanalum coimbatore maapillai um pollachi gounder um special than ah... Coimbatore la village la settle aaganum nu enoda aasai... :love:

எங்க ஊர்......கோயம்புத்தூர்:love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
கொஞ்சி பேசும்.. கொங்கு தமிழ் இன்னும் நல்லா இருக்கும் அக்கா..... சிட்டி பக்கம் கொஞ்சம் மாறி இருந்தாலும் வில்லேஜ் எல்லாம் பெரிசா எந்த மாற்றமும் இல்லாம பசுமையா.. மண் மணம் மாறாம அப்படியே தான் இருக்கும்.:love::love::love::love::love:
 

Sasideera

Well-Known Member
செம ஆசை சசி..
கிராமத்து வீடு
வயல்..தோப்பு
அப்படின்னா விவசாயம் செய்ய ஆசையோ.
ஆசை
நிறைவேற வாழ்த்துகள்...:love::love:
எங்க சொந்தங்கள் பாதி
கோவையில் தான் இருக்காங்க..
ஆனால் கிராமம் இல்லை...


Yess... Thanks mani ma... Vivasayam na pidikum...
 

Sasideera

Well-Known Member
எங்க ஊர்......கோயம்புத்தூர்:love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
கொஞ்சி பேசும்.. கொங்கு தமிழ் இன்னும் நல்லா இருக்கும் அக்கா..... சிட்டி பக்கம் கொஞ்சம் மாறி இருந்தாலும் வில்லேஜ் எல்லாம் பெரிசா எந்த மாற்றமும் இல்லாம பசுமையா.. மண் மணம் மாறாம அப்படியே தான் இருக்கும்.:love::love::love::love::love:



:love::love::love::love:
 

Saroja

Well-Known Member
நான் பிறந்து வளர்ந்த ஊர்
எப்பவும் இருக்கனும் என்று நினைக்கிற ஊர்
அருமையான மரியாதை தெரிந்த
அழகான கொங்கு தமிழ் பேசி
இனிப்பான சிறுவாணி தண்ணீர்
குடித்து ஆஹா நினைத்தாலே
குளிர்ச்சிய இருக்கு
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
குமரனின் வீடே... கொங்குதான்... மருதமலை
விவசாய கல்லூரி.... psg காலேஜ்....
இந்த ஊர்... அரிசியும்பருப்பும் சாப்பாடு அவ்வளோ பேமஸ் சிஸ்....
கொள்ளு பருப்பு கடையுவாங்க பாருங்க.... அவ்வளோ சூப்பரா இருக்கும்... இந்த பெண்களின் கைமணத்தில்....
சூலூர்.... ஏர் போர்ஸ்....
மரியாதையான அன்பான பேச்சு வழக்கு .... சின்ன குழந்தைய கூட... "ஏங்கன்னு....." என அழைக்கும் அழகு....
இந்த ஊர் வெதர்.... அப்படியே... சிலு சிலுன்னு இருக்கும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top