Candy Crush Level 5000

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#22
[QUOTE="mila, post: 383599, member

Candy Crush LOVERS யாராவது இருக்கீங்களா? நான் level 5000 தாண்டிட்டே ன்


வீட்டுல புவ்வா சாப்பிடுவீங்களா, தூங்குவிங்களா?

enga veettula phone eduthaal kaiyyile adi vizhukudhu...￰அவ்வ்வ்வ்.[/QUOTE]
enga veetula pasangala phone-a kiza vainu sonna poedhum.. neenga vainga-nu sollraanga... there went my Pet rescue saga :(
 




Lav. S

Well-Known Member
#23
Wowwwwww,... நான் முன்னாடி விளையாடிட்டு இருந்தேன்.. ரொம்ப addict ஆன மாதிரி ஒரு feel. So gameஐ delete பன்னிட்டேன்..
 




mila

Writers Team
Tamil Novel Writer
#24
Wowwwwww,... நான் முன்னாடி விளையாடிட்டு இருந்தேன்.. ரொம்ப addict ஆன மாதிரி ஒரு feel. So gameஐ delete பன்னிட்டேன்..
நான் 5 years sa play பண்ணுறேன் :(
 




Advertisement

New Episodes