biscuits pudding

Advertisement

Nachu

Well-Known Member
வாவ், yummy and mouthwatering,
மிலா டியர்
இந்த ரெசிப்பியை பத்திரமா
வைச்சிருந்து பேரக் குழந்தைகள்
வர்றப்போ நான் இருந்தால்
இதைப் பார்த்து செய்து
தருவேன், பஸ்மிலா டியர்
Adhellam neenga iraivan arulal poorana nalathudan iruppinga banu ma.
 

banumathi jayaraman

Well-Known Member
Adhellam neenga iraivan arulal poorana nalathudan iruppinga banu ma.
ஹா... ஹா... ஹா.........
உங்களுடைய அன்புக்கு நன்றி
ஆனால் நம் கையில எதுவும்
இல்லை, நாச்சு அன்னம் டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
:love::love:
Very super Mila dear.
Kandippa cocoa podanuma dear?
Naan cocoa illaamale simple ah panni irukken.adhu thaan kettean.
கண்டிப்பாக போடனும்னு இல்ல dear. நம்ம செய்யிரது தான் recipe :cool::cool:
நீங்க செஞ்சா photo போடுங்க
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு எனக்கு சமைக்க தெரியாது பட் ஏதாவது பார்த்து ட்ரை பண்ணுவேன் ஆனால் சொதப்பி விடும். எங்க அம்மா நான் கொஞ்சம் காலத்துக்கு உயிருடன் இருக்க ஆசை படுகிறேன் நீ எதுவும் ட்ரை பண்ணாதே சொல்லி விட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் எல்லோரும் வெரைட்டி வெரைட்யாக சமைக்க தெரியாது. நீங்கள் போடுகின்ற போட்டோயெல்லாம் பார்த்து எனக்கு எச்சி ஊறும் பார்த்து மனச தேத்திக்குவேன்:D:D
ஹா ஹா ஹா
இது ஒரு பெரிய பிரச்சனையே
இல்லை, வசந்தி டியர்
முதலில் கொஞ்சமாக குறைந்த
அளவு செய்து பாருங்க
கொஞ்சூண்டு ஆர்வத்துடன்
கவனமாக செய்தால் எல்லாம்
சரியாக வரும்ப்பா
பிறவியிலேயே யாருமே
எல்லாவற்றையும் தெரிந்து
கொண்டு வருவதில்லை
பழகப் பழக எல்லாம் சரியாகி
விடும், வசந்தி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நோய் நொடி இல்லாமல் நீங்க நல்லா இருப்பீங்க. எங்க எல்லாருடைய பிராத்தினையும் உங்களுக்கு உண்டு
ஹா... ஹா... ஹா............
உங்களுடைய பேரன்புக்கு நன்றி
ஆனால் நாளை என்பது நமது
கையில் இல்லை, பஸ்மிலா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top