Belated Happy Birthday Mani Sir.....

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
@banumathi jayaraman
@navee
உங்க‌ இரண்டு பேருக்கும் எதுவும் தெரியாது....ம்ம்ம்..
ஏன் க்கா என் ஸ்டோரி படிச்சும் you don't knw R factor :unsure:
இதல்லாம் னம்புற மாறியா இருக்கு:p
ஹி... ஹி... ஹி.............
நம்புங்கப்பா
நம்பிக்கை அதானே எல்லாம்
பிரபுவே சொல்லிட்டாரே
 

naveensri

Well-Known Member
@banumathi jayaraman
@navee
உங்க‌ இரண்டு பேருக்கும் எதுவும் தெரியாது....ம்ம்ம்..
ஏன் க்கா என் ஸ்டோரி படிச்சும் you don't knw R factor :unsure:
இதல்லாம் னம்புற மாறியா இருக்கு:p
சாரிடா பவி... நான் ரொம்பவே சோம்பேறி .. மெதுவா தான் எல்லாரோட கதையும் படிப்பேன்.. போன வாரம் தான் உங்க ongoing story படிக்க ஸ்டார்ட் பண்ணிருக்கேன்... இனிமே completed படிக்க ட்ரை பண்ணறேன்.....
அதான் நமக்கு கொஞ்சம் R-- factor பத்தி தெரியல... இனிமே உங்க கதைய படிச்சு தெரிஞ்சுக்குறேன்....:p:D நம்புங்க பவி டியர்...
ஹி... ஹி... ஹி.............
நம்புங்கப்பா
நம்பிக்கை அதானே எல்லாம்
பிரபுவே சொல்லிட்டாரே
யார் சொன்னாலும் நம்புங்கனு சொன்ன நம்பிதானே ஆகணும்... :LOL::love:
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
சாரிடா பவி... நான் ரொம்பவே சோம்பேறி .. மெதுவா தான் எல்லாரோட கதையும் படிப்பேன்.. போன வாரம் தான் உங்க ongoing story படிக்க ஸ்டார்ட் பண்ணிருக்கேன்... இனிமே completed படிக்க ட்ரை பண்ணறேன்.....
அதான் நமக்கு கொஞ்சம் R-- factor பத்தி தெரியல... இனிமே உங்க கதைய படிச்சு தெரிஞ்சுக்குறேன்....:p:D நம்புங்க பவி டியர்...

யார் சொன்னாலும் நம்புங்கனு சொன்ன நம்பிதானே ஆகணும்... :LOL::love:
Ayyooo why sorry and all Akka.
Nan Suma விளையாட்டு க்கு சொன்னேன்..:giggle:
மல்லிமா கதையிலே R factor உண்டே
:p:p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top