Belated Happy Birthday Mani Sir.....

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
இப்போ வர்ற movie எதுவும் பாக்குற மாதிரி இல்லையே டியர்... buildup குடுக்கறாங்க ஆனா மேட்டர் இருக்க மாட்டேங்குது,..:cautious::cautious:. தட்ஸ் ஆல்... நான் movies பாகுரதேயே விட்டுட்டுடேன்:love:

niraya padam pending la iruku enakku
 

banumathi jayaraman

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
சொல்ல மாட்டேன்‌ பானுமா
இப்படிலாம் சொல்லப்படாது
ஒண்ணும் தெரியாம இருக்குற
என்னை மாதிரி பச்சைப்
புள்ளைங்க கேட்டால்
விவரம் சொல்லணுமுங்கோ,
பவித்ரா டியர்
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
இப்படிலாம் சொல்லப்படாது
ஒண்ணும் தெரியாம இருக்குற
என்னை மாதிரி பச்சைப்
புள்ளைங்க கேட்டால்
விவரம் சொல்லணுமுங்கோ,
பவித்ரா டியர்
Romance factor banuma :p
 

naveensri

Well-Known Member
இப்படிலாம் சொல்லப்படாது
ஒண்ணும் தெரியாம இருக்குற
என்னை மாதிரி பச்சைப்
புள்ளைங்க கேட்டால்
விவரம் சொல்லணுமுங்கோ,
பவித்ரா டியர்
எனக்குமே தெரியாது பானுமா...:oops::oops: நானும் சைக்கிள் கேப்ல ஓசியில யாருக்கும் தெரியாம ஒரு பாடம் படிக்க்கலாம்ம்னா டீச்சர் சொல்ல மாட்டேங்குறாங்களே...:unsure::unsure::p:D
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்குமே தெரியாது பானுமா...:oops::oops: நானும் சைக்கிள் கேப்ல ஓசியில யாருக்கும் தெரியாம ஒரு பாடம் படிக்க்கலாம்ம்னா டீச்சர் சொல்ல மாட்டேங்குறாங்களே...:unsure::unsure::p:D
இப்போ பவித்ரா டீச்சர்
சொல்லிட்டாங்கோ, ஸ்ரீதேவி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top