Balakandam 6

Advertisement

Janavi

Well-Known Member
அறியாத பல விஷயங்கள்....நன்றி சிஸ்.... ஜெய் ஸ்ரீ ராம்...
 

I R Caroline

Well-Known Member
அருமை சிஸ், சிவன் பார்வதி அவர்களின் புதல்வர்கள் விநாயகர் & முருகர் இவங்க இரண்டு பேரில் இந்த கார்த்திகேயன் யார்? எனக்கு தெரிந்து முருகர்க்கு கார்த்திகேயன், கந்தன் என்ற பெயர் உண்டு என அறிந்தது, விநாயகர்தானே முதல் பிள்ளை, இல்ல கார்த்திகேயன் இன்னொரு பிள்ளையா? குழப்பம்..... :unsure::(

திட்டாதீங்க & சிரிக்காதீங்க சிஸ்........:D:D:D:D
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அருமை சிஸ், சிவன் பார்வதி அவர்களின் புதல்வர்கள் விநாயகர் & முருகர் இவங்க இரண்டு பேரில் இந்த கார்த்திகேயன் யார்? எனக்கு தெரிந்து முருகர்க்கு கார்த்திகேயன், கந்தன் என்ற பெயர் உண்டு என அறிந்தது, விநாயகர்தானே முதல் பிள்ளை, இல்ல கார்த்திகேயன் இன்னொரு பிள்ளையா? குழப்பம்..... :unsure::(

திட்டாதீங்க & சிரிக்காதீங்க சிஸ்........:D:D:D:D

கார்த்திகேயன்தான் முருகர் கரோலின். (கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால்)

இதுல திட்ட என்ன இருக்கு?

எல்லாத்தையும் தெரிஞ்சிக்க நினைக்கிற உங்க ஆர்வம் ரொம்ப பிடிச்சிருக்கு.
 

I R Caroline

Well-Known Member
கார்த்திகேயன்தான் முருகர் கரோலின். (கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால்)

இதுல திட்ட என்ன இருக்கு? - Just Funkaaga potten sis

எல்லாத்தையும் தெரிஞ்சிக்க நினைக்கிற உங்க ஆர்வம் ரொம்ப பிடிச்சிருக்கு. - நன்றி சிஸ்

மிக்க நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top