Balakandam 13

Advertisement

Mangala

Well-Known Member
சீதா கல்யாண வைபோகமே..
ராமா கல்யாண வைபோகமே..
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Nice sis, அப்போது திருமணம் செய்ய தலைமுறைகளை சொல்லிதான் செய்வார்களா?, பெரியவர்களின் சொல்லுக்கு எவ்வாறு கட்டுப்பட்டார்கள் என்பதை நன்றாக சொல்லியிருக்கீங்க சிஸ்.

நன்றி கரோலின் .

ஆமா, தலைமுறையின் ஆரம்பத்திலிருந்து சொல்லி, இந்த வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த வம்சத்திலேர்ந்து பொண்ணு கொடுக்கிறோம் ன்னு எல்லார் முன்னாடியும் சொல்லி கல்யாணம் பண்றது வழமையா இருந்திருக்கு.

இப்போ நமக்கு (நம்ம ஜெனெரேஷனுக்கு) மூணு தலைமுறைக்கு மேல பெயர் நினைவுல இருக்காது, ஆனா ஓரளவாவது தெரியும், இந்தக்கால பசங்களுக்கு போனா போகுதுன்னு தாத்தா பாட்டி பேர் தெரிஞ்சி வச்சுக்கறாங்க.

அதே மாதிரி, 2K பசங்க, ஒரு நிமிஷம் நாம தொடர்ந்து பேசினா, 'இப்போ என்ன சொல்ல வர்ற? சுருக்கமா சொல்லு'-ங்கிறதுதான் 2K கிட்ஸ் கமெண்ட்ஸ்.

that எப்படி இருந்த நாம இப்படி ஆயிட்டோம் மொமண்ட். :(
 
I R Caroline

உண்மைதான் சிஸ், ஏதாவது விஷேசம்ன்னு ஊர் பக்கம் போனா, பிள்ளைகள் நம்மை என்னன்னு கூட கேட்க மாட்டேங்க்குறாங்க, அதைவிட கொடுமை ஆன்ட்டின்னு சொல்வாங்க பாருங்க.... :D:D:D என்ன உறவு முறை என்பது கூட 2K பிள்ளைகளுக்கு தெரியல.... :cry::cry::cry:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top