Balakandam 1

Advertisement

Pashy2k

Well-Known Member
அருமையான துவக்கம்.
ரொம்ப அழகான நடை
லவ குஷன் ஆரம்பம் அசத்தல்.
"ஜக புகழும் அறிந்த கதை ராமனின் கதையே" இன்னும் காதில் ஒளிச்சுண்டு இருக்கு.

ஜெய் ஸ்ரீராம்
ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
ஜெய் ஸ்ரீராம்
சூப்பர் ஆதி சிஸ்....
படிக்க படிக்க நல்லா இருக்கு...
அடுத்த பதிவுக்கு ஆவலுடன் நான்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
ஜெய் ஸ்ரீராம்
அருமை வெகு அருமை
உலகிலேயே மிகவும் அருமையான ஸ்ரீமத் ராமாயணம் என்னும் மஹா மஹா அரும்பெரும் காவியத்தை மீண்டும் ஒருமுறை இங்கே படிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு ரொம்பவே சந்தோஷம், ஆதிலக்ஷ்மி டியர்
 
Last edited:

Akila kannan

New Member
ஆதிம்மா அழகான ஆரம்பம். அன்றிலிருந்து படிக்க நினைக்கிறன். எப்படியோ தாமதமாகிவிட்டது.
படிப்பதற்கு அத்தனை சுவையாக உள்ளது. அழகு தமிழ் இங்கு இன்னும் இனிக்கிறது.
இதை படிக்கவே பெரும் பாக்கியம் வேண்டும். தினமும் படித்து, உங்களோடு விரைவாக இணைந்து விடுவேன் என்று எண்ணுகிறேன்.
கதை தருவதற்கு மிக்க நன்றி ஆதிம்மா.:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top