Bala Sundar's Kaathalin Litmus Pareetchai 4

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

மது ஸ்கூல்ல என்ன பிரச்சனை பண்ணி வைச்சா..:unsure::unsure: அது பிரின்சிபால் வரையும் போயிருக்கே.. இதுல சன்டே அலியா பட் படம் கட் ஆனதுதான் கவலை.. :p:p
 
Last edited:

தரணி

Well-Known Member
மது தருண் lunch bag ல வைக்காம ஸ்கூல் bagல வச்சிட்டானா அதை கண்டுபிடிச்சி தான் பிரின்சி ரூம் போய்ட்டு வந்து இருக்கீயா ஆனா உன்கூட ஹரிணி எதுக்கு ரெண்டும் பெரும் சேர்ந்து போற அளவுக்கு என்ன ஆச்சு .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top