Ayodhyaakandam 9

Advertisement

Pashy2k

Well-Known Member
இல்ல, அதுக்கு எந்த காரணமும் வால்மீகி-ல சொல்லப்படல, ஆனா, ஆரண்ய கண்டத்துல லக்ஷ்மணர் மனைவியை பிரிஞ்சி இருக்கிறவர், அவர் கிட்ட வேணா உன் ஆசையை கேட்டுப்பாருன்னு ராமர் சூர்ப்பனகை கிட்ட சொல்வார். அவளும் லக்ஷ்மனர்கிட்ட போவா. அப்போ, "மா, நானே வேலைக்காரன், அண்ணாக்கு சேவை செய்யத்தான் வந்தேன், என்னால உன்ன கல்யாணம் பண்ணி உன்னை ரக்ஷிக்க முடியாதுன்னு சொல்வார்.

ஆனா, ஊர்மிளை 14 வர்ஷம் தூங்கிண்டு இருந்ததாகவும், அது லக்ஷ்மணனோட தூக்கத்தை தான் வாங்கிண்டு அவர் ராமரை காப்பாத்தற(பின் தொடர்ற) வேலைல சுணங்கி போகாம இருக்கறதுக்கும்ன்னு ஒரு செய்தி இருக்கு.
Ohh. Lakshmanar kku thoongama irukka oru varam kedachadhaagavum, plus andha varam dhaan helped him in killing indrajit nnu padicha gyabagam.
Evvlo versions :D
 
banumathi jayaraman

Well-Known Member
இல்ல, அதுக்கு எந்த காரணமும் வால்மீகி-ல சொல்லப்படல, ஆனா, ஆரண்ய கண்டத்துல லக்ஷ்மணர் மனைவியை பிரிஞ்சி இருக்கிறவர், அவர் கிட்ட வேணா உன் ஆசையை கேட்டுப்பாருன்னு ராமர் சூர்ப்பனகை கிட்ட சொல்வார். அவளும் லக்ஷ்மனர்கிட்ட போவா. அப்போ, "மா, நானே வேலைக்காரன், அண்ணாக்கு சேவை செய்யத்தான் வந்தேன், என்னால உன்ன கல்யாணம் பண்ணி உன்னை ரக்ஷிக்க முடியாதுன்னு சொல்வார்.

ஆனா, ஊர்மிளை 14 வர்ஷம் தூங்கிண்டு இருந்ததாகவும், அது லக்ஷ்மணனோட தூக்கத்தை தான் வாங்கிண்டு அவர் ராமரை காப்பாத்தற(பின் தொடர்ற) வேலைல சுணங்கி போகாம இருக்கறதுக்கும்ன்னு ஒரு செய்தி இருக்கு.
ஆனால் ஊர்மிளையும் லட்சுமணனுடன் காட்டுக்கு செல்லத் தயாரானதாக நான் படித்தேனே

அதற்கு காரணமாக கணவரைப் பிரிய இயலாதுன்னு ஊர்மிளா சொல்லவில்லை
நீங்கள் உங்கள் அண்ணாவுக்கு சேவை செய்வது போல நானும் என் சகோதரிக்கு சேவை செய்ய விரும்புகிறேன்னு சொன்னாளாம்

அதற்கு அண்ணன் அண்ணின்னு சொல்லாமல் என் தாய் தந்தையை நான் பார்த்துக் கொள்வேன்
அண்ணனைப் பிரிந்து வாடும் அப்பா, கௌசல்யா அம்மா சுமித்திரை அம்மா ஆகியோருக்கு நீ சேவை செய்து அவர்களை சாந்தப்படுத்துன்னு லட்சுமணன் சொல்லுவாராம்

ஏதோ ஒரு ராமாயணத்தில் இப்படி நான் படித்த ஞாபகம்ப்பா

ஆனால் கைகேயியின் தாயும் அவளைப் போலவே கட்டிய கணவனின் உயிரைப் பற்றி கவலைப்படாதவள்ன்னு இப்போத்தான் தெரியும்
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer

நான் வால்மீகி ராமாயணத்தைத்தான் அடிப்படையா வச்சு எழுதறேன் பானுமா.

நிறைய புனைவுகள், திரிபுகள் அடுத்தடுத்த ராமாயணத்துல சொல்லப்பட்டாலும்.. எல்லாருமே ஆதாரமா வால்மீகியத்தான் எடுத்துட்டு இருக்காங்க.

முக்கியமா எனக்குத் தெரிந்த வேற ரெண்டு ராமாயணம்.. ஒன்னு கம்பரோடது. இன்னொன்னு துளசிதாசரோடது.

கம்பர் கற்பனை.. ஆஹா ரகம்.
அதேபோல, துளசிதாசர் பக்தி வேற ரகம்.

கம்பராமாயணம் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாது, எதுகை மோனை சந்தம் அப்படி.. விளையாடும்.

########

ஆமா, கைகேயி அம்மா பத்தி நிறைய பேருக்கு தெரியாது.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top