Ayodhyaakandam 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஆதிலக்ஷ்மி டியர்

என்ன இது புதுசா இருக்கு, ஆதி டியர்?
கல்யாணம் செய்யும் பொழுதே கைகேயிக்கு தசரதர் வாக்கு கொடுத்தாரா?
இதுவரை நான் படித்த ராமாயணக் கதையில் இது போல ஒரு இடத்தில் கூட சொல்லியிருக்கவில்லையே
 
Last edited:

Pashy2k

Well-Known Member
எல்லா காலத்திலையும் பலதாரமணம், என்னதான் காரண காரியங்களை சொன்னாலும், கடைசில பிரச்சினைகள் தான் கொண்டு வரும்.
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer

கைகேயிக்கு வாக்கு தரல, அவங்க அப்பாக்கு கொடுத்ததா சொல்லுவாங்க, இதே கருத்தை ராமர் பரதன் கிட்ட சொல்வார், அந்தக் கட்டத்தில இதுக்கான பதில் உங்களுக்கு தெரிய வரும்.

இந்த பதிவு தாமதமாக வந்ததுக்கு இந்த குழப்பம் ஒரு காரணம். என் நாத்தனார் (சமஸ்கிருத பண்டிதர்) கிட்ட விளக்கம் கேட்டு தெளிவானதுக்கு அப்புறம் .. எழுதினேன் பானுமா..

நன்றிமா.
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எல்லா காலத்திலையும் பலதாரமணம், என்னதான் காரண காரியங்களை சொன்னாலும், கடைசில பிரச்சினைகள் தான் கொண்டு வரும்.
ஆமா..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top