AVAV-11(1)

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

வார்த்தை விளையாட்டு வம்பில் முடிந்தது.......
கல்யாணத்தில் ஆண்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.......
பெண்கள் புது இடத்தில் கணவனுடன் அவன் உறவுகளுடன் செட் ஆகிறது அவங்க கையில் தான் இருக்கு.......
கணவன் சரியா இருந்தால் உறவுகளும் சரியா இருக்கும்.......
இல்லைனா இப்படித்தான்........
வம்பு சண்டை போட்டே காலம் ஓடும்.......
புரிவதற்கு எதனை காலமோ???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top