AVAV - 02

Advertisement

Suvitha

Well-Known Member
என்னடா இது? இதுவரை நான் ஹீரோயின்ஸ் தான் சாப்பாட்டுல இப்படி அலப்பறை பண்ணுறதை பாத்துருக்கிறேன். இந்த விக்கி கொஞ்சம் இல்லை நிறையவே வித்தியாசமானவன் தான் ஆதிமா.
இவனுக்கு குடும்பஸ்தன்களுக்கு சிக்ஸ் பேக் இல்ல ஃபேமிலி பேக் தான் அழகு என்பது தெரியாமல் போச்சு. கொஞ்சம் சொல்லிக் குடுங்க ஆதிமா.:D

ஒற்றை பிள்ளையாய் விக்ரமன்.
மங்கை நல்லாளோ அதிரிபுதிரியாக சொந்தங்களோடு வாழ்ந்து பழகியவள். பார்ப்போம் காலம் இவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்று...
 

naveensri

Well-Known Member
Over கெத்து உடம்புக்கு nallathilla விக்கி... முடிஞ்ச வரைக்கும் உள்ளே தள்ளிரணும் .... பின்னாடி கிடைக்காமல் போக கூட வாய்ப்பிருக்கு...:p:D
 

jeyalakshmigomathi

Well-Known Member
hai aadhi ma..

அட நங்கை நம்ம ஆளு சோறு முக்கியம் அமைச்சரே..

அடேய் த்ரி.. சாப்பாட்டுல அவ்வளவு நாகரிகம் பாக்க கொலல்டரால் கலோரினு பாக்க ஆனா.. பட்ட சரக்கு மட்டும்.. டெல்லி வாசினாலும்.. நம்மரூ குடிமகனு நிரூபிக்கியே..

நகை போட்டா பட்டிகாடு.. ஆனா முத ராத்திரி உங்களுக்கு தழைய தழைய புடவை கட்டி மாமன் வாரவர காத்திருக்கனுமோ..

யம்மா கத்திய வைக்கிற levelku நம்ம தலை நகரம் worth piece இல்லயே.. என்னத்த பண்ணி கடுப்பேதுனான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top