AVAV - 01

Advertisement

Suvitha

Well-Known Member
ஹாய் ஆதிமா,
இது எப்போ? சொல்லவேயில்லை:)
இங்க மட்டும் தானா?
ரொம்ப கேள்வி கேட்டுட்டேனோ?

பணம் மட்டுமே பண்ணத் தெரிந்த நாயகன்.
வாழ்க்கையை அனுபவித்து வாழத்துடிக்கும் நாயகி.
இரண்டு பேரும் வித்தியாசமான காம்போ தான்.
உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் ஆதிமா :love:
 

naveensri

Well-Known Member
அழகான தலைப்பு... பணம் விதைக்க கற்றுகொண்டவன்& மனைவியின் ரசிப்பையும் கற்றுக் கொள்வானா... வாழ்த்துக்கள் உங்களின் புதிய நாவலுக்கு...
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நங்கை நல்லாள் :love::love: நீங்க என்கிட்ட சொன்ன சீக்ரெட் நேம்...!!!!
story varathaan wait panen
அரிவை விளங்க அறிவை விலக்கு :love::love: title arumai arumai!!
welcome and best wishes aadhi kaa!!!! ♥♥
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஹாய் ஆதிமா,
இது எப்போ? சொல்லவேயில்லை:)
இங்க மட்டும் தானா?
ரொம்ப கேள்வி கேட்டுட்டேனோ?

பணம் மட்டுமே பண்ணத் தெரிந்த நாயகன்.
வாழ்க்கையை அனுபவித்து வாழத்துடிக்கும் நாயகி.
இரண்டு பேரும் வித்தியாசமான காம்போ தான்.
உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் ஆதிமா :love:
Idhu chumma timepass; serious kadhai llam illa madhani; pudhu vishayangalum idhula irukaadhu; Oru ponnu, pidikaadha purushanai eppadi tackle pandraa nnu..... Thread aarambichu romba naal aachu:

Ippodhan epi podaren; inga epiwise koduthuttu, anga full story tharalaamnu idea.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நங்கை நல்லாள் :love::love: நீங்க என்கிட்ட சொன்ன சீக்ரெட் நேம்...!!!!
story varathaan wait panen
அரிவை விளங்க அறிவை விலக்கு :love::love: title arumai arumai!!
welcome and best wishes aadhi kaa!!!! ♥♥
Aanaalum Evlo gnabaga sakthi?
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அழகான தலைப்பு... பணம் விதைக்க கற்றுகொண்டவன்& மனைவியின் ரசிப்பையும் கற்றுக் கொள்வானா... வாழ்த்துக்கள் உங்களின் புதிய நாவலுக்கு...
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top