Avalum.... Naanum..... Final Epi

Discussion in 'Latha Baiju's Avalum Naanum Amuthum Thamilum' started by lathabaiju, Aug 16, 2017.



sponsored



  1. priya durai

    priya durai Well-Known Member

    Messages:
    1,896
    Likes Received:
    2,962
    Trophy Points:
    113
    nice ud
    friendship & love superrrrrrrrrrr
     
    lathabaiju likes this.
  2. murugesanlaxmi

    murugesanlaxmi Well-Known Member

    Messages:
    3,196
    Likes Received:
    14,800
    Trophy Points:
    113
    அருமை சகோதரி
     
    lathabaiju and fathima.ar like this.
  3. HEMASENTHIL

    HEMASENTHIL Member

    Messages:
    25
    Likes Received:
    53
    Trophy Points:
    13
    ஹாய் லதா அக்கா,
    "அவளும் நானும்"தலைவன் தலைவிக்குரிய தலைப்பு என்று நினைத்தேன்.ஆனால் நட்பை போற்றும் கதை.ரொம்ப நல்லா இருந்தது.உண்மையில் பெண்களுக்கிடையில் இவ்வளவு இறுகிய நட்பு இருப்பது ஆச்சர்யமே.ஏதாவது ஒரு சூழ்நிலையில் பிரிவு ஏற்படக்கூடியதும் இயற்கையே.அதேயே மாற்றி அமைக்க நினைத்திருக்கிறார்கள்.நட்புக்காக காதலையே விட்டுக்குடுக்க துணியும் அஞ்சலி,தோழியுடன் சேர்ந்து இருக்கவேண்டும் என்பதற்காக கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லாமல் ஹரியை ஏங்க விடும் காவ்யா நட்புக்கு சிறந்த உதாரணம்.
     
  4. Sri B

    Sri B Well-Known Member

    Messages:
    1,246
    Likes Received:
    3,271
    Trophy Points:
    113
    வாவ் அழகான நட்பு,காதல்..எப்போதும் போல கவிதை அருமை.. லதும்மா..வாழ்த்துக்கள்
     
    lathabaiju likes this.
  5. lathabaiju

    lathabaiju Well-Known Member

    Messages:
    3,318
    Likes Received:
    5,611
    Trophy Points:
    113
    Thanks for your lovely comments friends...
     
    Manimegalai likes this.
  6. shiyamala sothy

    shiyamala sothy Member

    Messages:
    14
    Likes Received:
    29
    Trophy Points:
    13
    Hi mam!
    மிகச் சிறப்பான கதை. தலைப்பைப் பார்த்ததும் காதலன் காதலி பற்றிய கதையென நினைத்தேன். ஆனால் இரு தோழிகளுக்கிடையிலுள்ள நட்பை அழகாக, ஆழமாக சித்தரித்துள்ளீர்கள். உங்களது கவிதைகளும் அமேஸிங். ஆண்களது நட்பு கடைசிவரை தொடரும். ஆனால் பெண்களது நட்பு பள்ளியுடனோ, கல்லூரியுடனோ, திருமணத்திற்குப் பிறகென்றோ ஏதோ ஒரு சூழ்நிலையில் தொடர்வதில்லை. அந்தக்குறையை இக்கதையில் அழகாக நிவர்த்தி செய்துள்ளீர்கள். நட்புக்காகக் காதலை விட்டுக் கொடுக்கும் அஞ்சலி. தோழியின் துயரை தாய் ஸ்தானத்திலிருந்து தீர்த்து வைக்கும் காவ்யா என வெகுபிரமாதம். கவிதாவும் அஞ்சலியை சொந்த மகளாக அரவணைப்பது அருமை. குடும்பம் முழுமைக்கும் நட்பு பாராட்டுவது சிறப்பு. காவ்யா சிறு வயதிலிருந்து எதிர்பார்த்த மாதிரியே இருவரும் ஒரே வீட்டிற்கே மருமகள்களாகப் போகின்றார்கள். சூப்பர். எனக்கு இந்தக் கதையை வாசிக்கும் போது வட்டத்திற்குள் சதுரம் படத்தில் வரும் பாடல் "இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்" பாடல் தான் நியாபகம் வருகின்றது. இப்பாடலைக் குறிப்பிட்டது தவறெனில் மன்னிக்கவும்.
    :):p:D;)
     
    lathabaiju and Manimegalai like this.
  7. lathabaiju

    lathabaiju Well-Known Member

    Messages:
    3,318
    Likes Received:
    5,611
    Trophy Points:
    113

    thanks for your lovely comment maa.... Pengalin natpu pala kaaranangalaala thodara mudiyamal poyiduthu.... natpukkaai eluthiya kathai thaan ithu... ungaluku pidichathil romba santhosham.... paadal thoninathil enna thappu.... athu unga feel.... entha thavarum illai.... thank u once again ma....
     
    shiyamala sothy likes this.
  8. lathabaiju

    lathabaiju Well-Known Member

    Messages:
    3,318
    Likes Received:
    5,611
    Trophy Points:
    113

    thanks for your lovely comment Hema... thalaippula thappu panniteno... actually Kavyaanjali nu vaikka than ninaichen.... but already antha name la story vanthiruchu so ithu select pannen.... kathai pidithathil santhosham ma...
     
    HEMASENTHIL likes this.
  9. lathabaiju

    lathabaiju Well-Known Member

    Messages:
    3,318
    Likes Received:
    5,611
    Trophy Points:
    113

    thank u sree kutty... feeling happy dear...
     
    Sri B likes this.
  10. shiyamala sothy

    shiyamala sothy Member

    Messages:
    14
    Likes Received:
    29
    Trophy Points:
    13
    THANK YOU LATHA MAM;):):cool::p
     
    lathabaiju likes this.

Share This Page