Ashwathi's Varamena Vanthavalae 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர்....
ஏவி....யாருப்பா athu
ஏ வி @ ஆதித்ய வரதன் நித்ய வாசவியின் கணவன்
இருவரும் காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ரெஜிஸ்டரர் ஆபீஸில் பதிவுத் திருமணம்
அப்புறம் ஏ வி வீட்டில் மூன்று வருஷம் வாழ்க்கை
மாமனார்தான் இந்த காலேஜ் சேர்மன்
வாசவியைப் பிடிக்காத மாமியார் மட்டும் சப்போர்ட் இல்லை
அண்ணன் மகளை ஏ விக்கு மறு கல்யாணம் செய்ய டைவர்ஸ் பேப்பரில் வாசவியிடம் சைன் வாங்கி விட்டாள்
ஏ வி ஊரில் இல்லை
ஒரு கான்பிரன்ஸ்ஸுக்காக சிங்கப்பூர் போயிருக்கிறான்
இப்போ அப்டேட்டில் வருவது பிளாஷ்பேக்
ஆனால் வாசவியிடம் ஏதோ ஒரு குறை இருக்கும் போலிருக்கு
அதை சொல்லி மாமியார் டைவர்ஸ் பேப்பரில் சைன் போட வைத்து விட்டாள்
கையெழுத்து போட்டுட்டு லூசு வாசவி பழையவற்றை நினைத்து பார்க்கிறாள்
நான் சொன்னதெல்லாம் சரியா, அஷ்வதி டியர்?
@Ashu Senthil
 
Niashini

Writers Team
Tamil Novel Writer

நான் நாலு அப்பேட்ல சொன்னதை நீங்க இதுல சிம்பிளா சொல்லிட்டிங்க மா.. அப்போ நான் எழுறது எல்லாம் புரியுது..ஹப்பா இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு மா.. நீங்க சொன்னது எல்லாம் சரி தான் மா..:love::love::love:
 
banumathi jayaraman

Well-Known Member
நான் நாலு அப்பேட்ல சொன்னதை நீங்க இதுல சிம்பிளா சொல்லிட்டிங்க மா.. அப்போ நான் எழுறது எல்லாம் புரியுது..ஹப்பா இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு மா.. நீங்க சொன்னது எல்லாம் சரி தான் மா..:love::love::love:
அது சரி அடுத்த அப்டேட் எப்போ வரும், அஷ்வதி டியர்?
 
Niashini

Writers Team
Tamil Novel Writer
அது சரி
அடுத்த அப்டேட் எப்போ வரும், அஷ்வதி டியர்?
இன்னைக்கு இல்லன்னா நாளைக்கு வந்திரும் மா..அப்போ படிச்சு பாத்துட்டு குறைகளை சொல்லுங்கள் நான் திருத்திக்கிறேன்..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top