Announcement to Writers

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
எத்திவிடுற ஏணியா இருப்போம், சண்டையிடும் வாளா இல்லை.....ஆனா வாள்ன்னு நினைச்சுக்கிட்டு பதிலுக்கு வாளை தூக்கினா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது....;);)....செம்ம மல்லி அக்கா....:cool::cool:...எழுத்தாளர்களுக்கு நல்ல ஒரு platform அமைச்சு கொடுத்திருக்கீங்க.....மல்லிகாமணிவண்ணன் பப்லிகேஷன்ஸ் ஆலமர விருட்சம் போல வளரச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.....Best Wishes and Wish you all Success ❤️❤️ இந்தா, டான்ஸ் ஆட வந்துட்டே இருக்கேன் அக்கா.....பாட்டை போடுங்க....பட்டைய கிளப்புவோம்
 

தரணி

Well-Known Member
நீட் அண்ட் clear ..... எந்த ஒரு அலங்கார வார்த்தைகளோ இல்ல பெருமையோ இல்லாம இயல்பா சொல்லி இருக்கீங்க ....hats of u மல்லிமா.... மல்லி மா am ready to join with u for the dance......
 

Ilakkikarthi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் சகோதரி...
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்க பதிவு................:)
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
soooppper akka...(y)

ur being straight and kind and ethic....
publication ku unga rules ah munnadiye pointout panni yella writers kum oru clearcut view ah kuduthu irukenga.... thanks and sooper akka...

yella writers kum en valthukal dears...
kandipa dance aadalam akka...:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top