Anbum Arivum Udaithaayin 8

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அறிவழகி அன்பரசன் ரொம்ப எமோஷனலா இருக்கிறா.......
எல்லோரையும் தள்ளி நிறுத்தினாலும் வீட்டுக்காரனை தள்ள முடியலை......
அதை அன்புவுக்கும் கடத்தியாச்சு.......
ஆனால் இந்த covid கோட்டை தாண்ட முடியாமல் சதிபண்ணிடுச்சே.......

வீட்டுக்காரனை வீட்டுக்கு கூட்டிட்டு வரதுக்கு என்ன ஒரு ரீசன் :D:D:D
சுதாக்கு தெரியும் போல இவங்க கதை........
அவனோட லாஸ்ட் டயலாக் அன்பு அலெர்ட் ஆகுறதுக்கா???
 
Last edited:

Hema Guru

Well-Known Member
Vivek oru படத்துல director a நடிப்பார், அதுல, பார்த்திபன் சொல்லற கவிதைய கேட்டுட்டு, asst director kitta சொல்லுவார், பாருடா, எப்பிடி கவித கொட்டுது nu. Athu மாதிரி,சொல்லணும் பா உங்களை. என்ன அழகா COVID 19 apt a use panni, anbu arivu rendaiyum single bedroom flat la தள்ளிடீங்க. Chance ae illa, semma epi. கூடிய சீக்கிரம் அறிவழகி அன்பரசன், அன்பழகி அறிவரசன் ஆக corona உதவட்டும். அதுவும் LA airport live relay semma super
 

Haritha

Well-Known Member
Nanum vanthuten adhimma...
Arivu alaga yosikarama nee...

Anbu nalla chance pesiru ava kitta...
Don't cry da ma..
 

ManoR

Well-Known Member
Beautiful epi. சீக்கரம் மனம்விட்டு ரெண்டு பேரும் பேசனும்...
 

Priyapraveenkumar

Well-Known Member
romba arumayana update..
corona Arivu ANba onna ore idathula irukka vendiya sollnmilai koduthuruchu super...
ipdiye ellam pesi kovam athangam thukkamnu ellam kottitta paravala...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top