Anbum Arivum Udaithaayin 20 Final 1

Advertisement

Suvitha

Well-Known Member
என்ன ஆதிமா! இந்த அன்பு இப்படி என் கண்ணுல தண்ணி வரவச்சிட்டான்!
 

தரணி

Well-Known Member
அறிவு உனக்காகனு அன்பு அன்போட அப்பா எல்லாரும் யோசிச்சி யோசிச்சி எல்லாம் பண்ண நீ எனக்கு யாருமே ஒரு பொருட்டா நினைக்கவே இல்லன்னு இப்படி கஷ்ட போட்டுட்டு இருந்து இருக்க
...

அன்பு உன்னை தேடியது அதுக்கு எடுத்த மெனகடல் அதோட வலி எல்லாரும் இனிமே அன்பை எப்பவும் விட்டு பிரிய முடியாத படி உனக்கு உணர்த்திடுச்சு
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Hi
புருஷனும் பொண்டாட்டியும் அவங்க தலைக்குள்ள ரெஜிஸ்டர் பண்ணி வெச்சுக்கிட்டு நம்மளைச் சுத்தல்ல விட்டிருக்காங்க.
அடேங்கப்பா! LA ல ஒரே வீட்டுல இருந்துக்கிட்டே என்னமா மொறச்சுதுங்க ரெண்டும். அவ்வளவு ஈகோ. எப்படியோ நல்லா இருந்தாச் சரிதான்.
'செய்தித்தாள் கட்டு' ன்னா என்னன்னு புரிஞ்சுக்கிற அளவுக்கு எங்களுக்குத் தமிழ் தெரியும் ரைட்டர் ஜி!

எழுத்தாளரே, 'செய்தித்தாள் கட்டு' தப்புத்தான். வீட்ல சின்னவகிட்ட பேப்பர் கட்டை எடுத்துட்டு வா ன்னு சொன்னதுக்கு அவ ஒரு பேப்பரையும், காய் வச்சு நறுக்க யூஸ் பண்ற கட்டையையும் கொண்டாந்து நீட்டின விளைவு.

:p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top