Anbum Arivum Udaithaayin 13

Advertisement

jayanthi balakrishnan

Well-Known Member
True all r wtng for lockdown to end so that they can return to their homeland. But dont know how our govt gng to tackle this problem. Nice update paa.thanks.even in our busy schedule u trying to give regular updates.
 

Hema Guru

Well-Known Member
அருமை டா. மோதல் இல்லாம கசட்
அருமை டா. மோதல் இல்லாம காதல் இல்ல. Sso carry on. Eppidiyum curfew முடியறதுக்குள்ள சேர்த்து வெச்சுடு dear. Part 13 2 Polimer TV news paartha மாதிரி இருந்தது
 

தரணி

Well-Known Member
என்ன மா இது சுதா சொல்லுறதுக்கு ok சொல்லிட்டு அப்புறம் எதுக்கு அன்பு கிட்ட சண்டை..... நீ இந்தியா போ.... உன்னோட மனக்குமுரல் எல்லாம் கேக்க வேண்டியவுங்க கிட்ட கேளு.... அதை விட்டு மனதுக்குள் வச்சி ஏன் மருகனும்.....

போக சொல்கிட்டு ஒரு ஒரு நிமிசமும் அன்பை தான் நினைச்சிட்டே இருக்க அறிவு
 

ManoR

Well-Known Member
OMG..Phone, purse இல்லாம இப்படி வீட்டை விட்டு வெளிய போய்...முடியல்ல:rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top