Aishwarya's Thodaamal Thodarum Vidaatha Karuppu 2

#18
மணிமுத்து, ராக்கம்மா and இவங்க
பையன் மூணு பேருக்கும் ஏற்பட்ட
முடிவு ரொம்பவே மனசுக்கு
கஷ்டமாக இருக்கு, ஐஸ்வர்யா டியர்
இப்போ மாரிமுத்துவுக்கு என்ன
ஆகப் போகுதோ? தெரியலையே?

ஐயோ பூசாரியோட குடிசையே
எரிஞ்சுப் போயிட்டுதா?
அடப்பாவமே?
இந்த சிவனாண்டி, அந்த பூசாரிக்கு
ஒரு நல்ல வீடாக கட்டிக்
கொடுத்திருக்கக்கூடாதா?
 
#19
பனை மரத்து முனிக்கு ஊரின் மீது
ரொம்ப கோபம் போலவே
வெட்டிவயல் ஊர் மக்கள் எப்படி
இதிலிருந்து தப்பிக்கப் போறாங்களோ?
ராசாத்தி ஏன் சிவணாண்டியை
எச்சரிக்கிறாள்?
ராசாத்தியின் உடம்பில் வந்திருப்பது
சாமியா, ஐஸ்வர்யா டியர்?
 
#20
பனை மரத்து முனிக்கு ஊரின் மீது
ரொம்ப கோபம் போலவே
வெட்டிவயல் ஊர் மக்கள் எப்படி
இதிலிருந்து தப்பிக்கப் போறாங்களோ?
ராசாத்தி ஏன் சிவணாண்டியை
எச்சரிக்கிறாள்?
ராசாத்தியின் உடம்பில் வந்திருப்பது
சாமியா, ஐஸ்வர்யா டியர்?
yes saami than mam :D
 

Latest profile posts

ஹாய் ப்ரண்ட்ஸ் நேசம் மறவா நெஞ்சம் கதையின் 27ம் அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்.........படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்
ஐரா and அதியன் coming tonight dear makkaleee...may be after 9 pm
PLSSSSSSSSSSSSSSSSSS yaravadhu ud podunga.
@vijayalakshmi jagan
Viji ma தூக்கனாங்கூடு ud இன்னைக்கு உண்டா???

Sponsored